நாட்டில் எதிரி பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வான் என்று பயந்து அந்நிய நாடுகளுக்கு அகதிகளாக வந்தவர்கள் அந்நாடுகளின் கலாசாரங்களைக்கூட உள்வாங்காமல் நீலப்படங்களில் இடம்பெறுவது போலவும் தமிழ் பட பாட்டுக்காட்சிகளில் ஆடுவது போலவும் ஆகி ,விரும்பி வயதில் கூடியவர்களுடன்,ஆசிரியர்களுடன் பயிற்சியாளருடன் படிப்பவருடனருகில் வாழும் திருமணமானவருடன்,தன் வயத்தில் பிள்ளைகள் உள்ளவருடன் என காமக்களியாட்டங்கள் புரிகிறார்கள்.அகப்பட்டதும் தப்பவே வழியின்றி மானம் கெட்டும் வாழ்வை தொடர்கின்றனர்,ஆதாரமாக படங்களை,வீடியோ க்களை எடுக்கவும் விட்டு காமபோதையில் கிடக்கிறார்கள்,இதற்கு யார் காரணம்??தின்று கொழுப்படுத்த அவர்கள் உடல்களா?கலாச்சாரம் மறந்த அவர்கள் மூளையா?அந்நியருடன் ,அயலில் உள்ள நண்பருடன் கார் போன்ற வசதிகளுக்காக உறவாட,தனிய செல்ல அனுமதிக்கும் ,தாங்கள் செய்திருந்தும் பிள்ளைகள் செய்யாது என்று குருட்டு நம்பிக்கை கொண்ட பெற்றோர்களா? ?நட்பாக கெட்டவன் என்று அறிந்தும் வீடுவரை அழைத்துவரும் சகோதரர் தந்தைமாரா?கணவர்களா?சேற்றில் மிதித்து தண்ணி கண்ட இடத்தில் கழுவும் பாதிப்பற்ற ஆண் சமூகம் போல இன்று பெண்களும் கைப்பைகளில் உறைகளுடன் திரிவது யாரால்??எதிரியிடம் பாதுகாத்து இஸ்ரத்துக்கு விநியோகிக்கும் கற்பின் விலைதான் என்ன??இஸ்ரத்துக்கு ஆளை மாற்றும் இவர்கள் அங்கு அதை செய்து ஆடியிராமல் இங்கு வந்து இனப்பெருமையை பறை சாறுவது எதிரிக்கு செய்யும் உதவியா,இடைஞ்சலா??புரியல சாமி தமிழன் போகின்ற இடம்??!!
Geen opmerkingen:
Een reactie posten