தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 17 juli 2013

இஸ்ரேலியர் போல ஈழத்தமிழரும் ஆக நிராஜ் டேவிட் என்ற மதம் மாறி எழுதும் அறிவுரை!!


இவர்கள் கருத்துப்படி தமிழன் தன மதத்தில் பற்றுடன் இருந்திருந்தால் அனைத்தையும் சாதித்திருக்கலாம் என்பதா??இல்லை தங்களைப்போல தங்கள் முன்னோர் போல பணத்துக்காக பதவிக்காக அல்லது பயத்தினால் மதம் மாறியிருந்தால் சாதித்திருக்கலாம் என்பதா??மதமும் கிறிஸ்தவம்,மொழி ஆங்கிலம் என்று தமிழனும் சிங்களவனும் மானத்தை விட்டு மாறியிருந்தால் வரலாறே காறித்துப்பியிருக்கும்!!வரலாற்றவன் இருந்தும் இறந்தவனே!!இன்றும் கிறிஸ்தவ,இஸ்லாமிய தமிழர் வாழ்வது மானமுள்ள இந்து சைவ தமிழர் தந்த பெருமையால் மட்டுமே!!நிராஜ் டேவிட் போன்றோர் தேவைப்படுவதும் எழுதுவதும் இன்னமும் மானமுள்ள தமிழர் இருப்பால்த்தான்!!
இஸ்ரேலியர் போல ஈழத்தமிழரும் ஆக நிராஜ் டேவிட் என்ற மதம் மாறி எழுதும் அறிவுரை!!

Geen opmerkingen:

Een reactie posten