இன்றைய நிலையில் தாய் நாட்டை விட்டு பல வித துன்ப துயர பாதுகாப்பு அச்சுறுத்தல்கலாள் அடைக்கலம் தேடி வெளிநாடு சென்றவர்கள் எண்ணிலடங்காதவர்கள். அனைவரும் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஏதிலிகள் தான். அதை மறந்து தாம் பல வருடம் வந்ததால் பழையவன் ஈழப்பற்றாளன் புதிதாய் வந்ததால் நம்புவது கடினம். காரணம் பழையவர்கள் ஒரு சிலரின் பொய் பிரட்டுக்கள் அம்பலமாகி விடும் என்கிற ஐயப்பாடு இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்காக போராடி தொடக்ககால உறுப்பினர்கள் பலர் யாரும் பாற்காத கண்ணீருடன் ஜரேப்பிய மண்ணில் நிற்பது எமக்கு உறுதிபட அறியப்பட்டுள்ளது.
இதை விடுத்து செல்வதை விட பல காட்சிககை ஈழக்கலைஞர்கள் அளகுற வடித்துள்ளார்கள் நிஜங்கள் நிழழாகிறது.
Geen opmerkingen:
Een reactie posten