ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபக தலைவர் கே. பத்மநாபாவின் 23 ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று (30.6) அனுஸ்டிக்கப்பட்டது.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் மாவை. சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம்.அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்வாறான சூழலில் கடந்தகாலங்களில் பல கசப்பான சம்பவங்கள் இடம் பெற்றது யாவரும் நன்கறிந்த விடயம் அவைகளை மறந்த நிலையில் தான் நிகழ் காலங்களில் தலைவர்கள் என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.
மிகவும் ஆபத்தான காலத்தில் தமிழ் சமூகம் உள்ள நிலையில் தியாகிகள் தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. இங்கு வாசிக்கப்பட்ட கவிதை முற்று முழுதாக தமிழ் மக்கள் தமது விடுதலை வாழ்வில் இன்று வரை போராட்ட தலைவனாக உயர் நிலையில் வைத்து மதித்து வரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை இழிவு படுத்துவதாகவே அமைந்திருந்தது சுட்டிக்காட்டத் தக்கது. நிகழ்வில் “பத்மநாபாவைக் கொன்றவர்கள் நந்திக் கடலருகில் கோவணத்துடன்” என வரிக்கு வரி விழித்ததுடன் மட்டுமல்லாது விடுதலைப்புலிகளின் விடுதலை வேண்டிய போராட்டத்தை அசிங்கப்படுத்தும் விதமாகவும் இருந்தமையால் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த மனக்கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புலிகளின் தலைமையின் தீற்கதரிசனத்தின் பலா பலன்கள் தான் இன்றைய தமிழ் மக்களின் பலம் என முழக்கமிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதற்கு செயல்வடிவம் கொடுத்து இயக்கியதில் பலரும் பலவிதத்தில் பணியாற்றியிருந்தாலும் டி.சிவராமின் பங்கு அளப்பரியது.
இக்காலப் பகுதியில் இலங்கை அசுடன் ஒட்டி உறவாடி பல தமிழ் பெண்கள் விதவைகளாகவும் மானபங்கப்படவும் காரணமாயிருந்த (மன்டையன் குழுத் தலைவர்) சுரேஸ் பிரேமச்சந்திரன் பா.உ 2002ம் ஆண்டு துறையப்பா விளையாட்டரங்கில் மானிட குலத்துக்கு எதிராக செய்த குற்றத்திற்காக தமிழ் மக்களிடம் மன்டியிட்டதன் பலனாக தழிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நுளைந்தார்! இணைந்தார்.
விடுதலைப்புலிகளின் நில ஆளுகைப்பிரசன்னம் வடகிழக்குப் பகுதிகளில் உள்ளவரை தியாகிகள் நிகழ்வை மிகவும் எழிமையான முறையல் அனுஸ்டித்து விடுதலைப்புளிகளின் மாவீரர் நிகழ்வை எழுச்சியுடன் பிரமான்டமாக அனுஸ்ரிக்கும் நிலை கானப்பட்டது. இன்று அன் நிலை மாறி விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர்களின் நினைவுநாள் நினைவு எதிர்காலத்தில் நினைவு கூர்வது இப்படிப் பட்டவர்கள் மத்தியில் கடிணமான காரியம்.
இலங்கை அரசு விடுதலைப்புலிகளை அழித்ததாக வரிக்கு வரி கூறினாலும் ஜதார்த்தமாக உளமாற மகிழ்வடைவது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஆயுதக் குழுக்கள் என்றால் மிகையாகாது.
இவ்வாறாக இன்றைய வவுனியா நிகழ்வை நடத்துவதற்கு புலம் பெயர் மக்கள் நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வெளிநாடுளில் புலிக் கொடி போர்த்திய எட்டப்பர்களாக வலம் வருகின்றவர்கள் நிலை வெழுக்கத் தொடங்கினாலும் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு பணம் வழங்கியதை விட பல் மடங்கு பணத்தையும், சக்தியையும் அழிவுக்கு பயன்படுத்தியுள்ளமை இன்றைய நிலைகளை அவதானிக்கையில் துலங்குகிறது.
இவ்வாறான சுரேஸ் பா.உவை புலம்பெயர்ந்துள்ள தழிழ் அமைப்புக்கள் பெரிய துருவமாக சித்தரித்து ஜக்கிய நாடுகள் சபைக்குள் சென்று தமிழர் நிலைபற்றி உரையாற்றுவதற்கு மணித்தியாலங்கள் கூட ஏற்படுத்தப்பட்டது. பாதை மாறிச் செல்லும் இவர் ஒரு வேளை தமிழர் போராட்டத்தை பிழை என்பதற்கு காலம் தாழ்த்தாது.
எது எவ்வாறாலும் வெளிநாடு செல்கையில் புலி முழக்கம் இங்கு வந்தால் எதுவுமில்லை பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பதை விட பாராளுமன்ற வேலைக்காக விடுதலைப்புலிகள் பற்றி உதட்டளவில் வசீகரப் வார்த்தைகள் எதிர்காலத்தில் என்னதான் நடந்தாலும் தமிழ் சமூகம் பாவம்.
இன்றை நிகழ்வில் பங்கு பற்றிய அனைவரினதும் கோவளங்களை களட்டிவிட்ட சுரேஸ் எதிர்காலத்தில் உடுதுணி இல்லாமல் ஓட வைக்கவும் தயங்கமாட்டார். அரசியல் தலைமைகட்கு வேட்டி என்ன கோவனம் என்ன கலட்ட முதல் உசார் அடைந்து தமிழ் மக்களையும் எதர்காலத்தையும் காப்பார்களா தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்
இன்றைய நிகழ்வில் பங்குபற்றியவர்களின் கோவணத்தைக் கழற்றிய சுரேஷ் எதிர்காலத்தில் ஒட்டுத் துணியும் இல்லாமல் ஓடவைக்கவும் தயங்கமாட்டார் .
(இது தொடர்பான உங்கள் கருத்துக்கள் அனுப்பிவைக்க)
-ராக்கி-
Geen opmerkingen:
Een reactie posten