தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 juli 2013

இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-10

இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-10 (எச்சரிக்கை: சிறுவர்கள், மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது)

மதம் மாறியதன் மூலம், தமிழரை தாய் மதத்திலிருந்து பணம் காட்டி தாம் செய்த துரோகத்துக்கு துணை போக அழைத்து இன அழிப்புக்கு முழுமையாக துணை செய்யும் ஒருவர் இதை எழுதுவது ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுவது போல என்பதா??!!ஒரு இனத்தை அழிக்க அதன் மொழி,மதம்,கலாச்சாரத்தை மாற்றினாலே போதும் என்பதை அறியாத மக்களா நம்மக்கள்,இருந்தும் துணை போக என்ன காரணம் என்றால் இனத்தை விட பணம் பெரிதானதே!!
[ திங்கட்கிழமை, 29 யூலை 2013, 03:12.41 PM GMT ]
யூதர்களுக்கு எதிராக உலகின் பல தேசங்கள் மேற்கொண்ட இன அழிப்பு மற்றும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.

யூதர்கள் மீதான இன அழிப்பு -1

யூதர்கள் மீதான இன அழிப்பு -2
(உண்மையின் தரிசனம்)-நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch

Geen opmerkingen:

Een reactie posten