சாதாரண பொதுமக்களே இலங்கை இந்திய ராணுவம்,கடற்படை,விமானப்படைகளை தாண்டி யுத்தநேரத்தில் கேரளாவில் கரையேறியுள்ளனர்,சிறந்தகடற்படை,உயிராயுதம்,நீர்மூழ்கிக்
கப்பல்கள் போராளிகள் கொண்ட புலிகள் தலைவர் தப்புவார் என்பது சிறு குழந்தையும்
அறியும்,ஆனால் அதற்கு வெளிநாட்டில் பயின்ற ஒரு அணி வரவேண்டுமென்பதே வேடிக்கை!!அதுவே சந்தேகத்தையும் தருகிறது!புலிகளின் பெரிய தலைவர்களுக்கே தெரியாத புதிய அணி எப்படி அங்கு வரமுடியும் என்பது உறுத்தல்!!உண்மையை மறைப்பது யார்?உண்மையில் துரோகி யார்??
Geen opmerkingen:
Een reactie posten