சிறுமி ரம்மியா வின் தேன்கலந்த குரலில் " தமிழீழத்தின் அழகு தனி அழகு"
தேசக் குயில் சகோதரி ரம்மியா சிவானந்தராஜாவின் தேன் கலந்த குரலில் “தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு” என்ற பாடல் பாடப்பெற்றுள்ளது. எங்களின் ஊர் ஞாபகங்களை அப்படியே அசை போடும் இந்தப் பாடல் தமிழீழத்தின் முக்கியமான பாடல்களில் ஒன்றாகும். தமிழீழத்தின் முக்கிய பகுதிகளான யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் போன்ற பிரதேசங்களின் அழகும் அதன் சிறப்பும் இந்தப் பாடலில் வருகின்றது.
Geen opmerkingen:
Een reactie posten