தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 juli 2012

நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவனா நீ ? திரைப்பட நடிகனை ரசிக்கும் ரசிகனா நீ ?



நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவனா நீ ? திரைப்பட நடிகனை ரசிக்கும் ரசிகனா நீ ?

உன் தாய் ,அக்கா, தங்கையரை துடிக்க துடிக்க பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொன்ற இலங்கைக்கு எதிராக உலகமே போராடும் போது, உன் நடிகன் களத்தில் இறங்கி போராட வேண்டாம். குரல் கொடுக்காதது ஏன் என்று உன் நடிகனை பார்த்து கேள் ?

அவர்கள் அம்மா, அப்பா, அண்ணா என்னை காப்பாற்று என்று கத்தி கதறிய காணோளியை பார்க்கும் போது, உனக்கு தமிழ் மொழி புரியாததால் அமைதியாக இருக்கிறாயா அல்லது நடிக்கிறாயா என்று உன் நடிகனை பார்த்து கேள் ?

நீ தமிழனில்லை மாற்று இனத்தவன் என்பதால் கூட்டு பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்டது, உன் இனப் பெண் இல்லை என்பதால் அமைதியாக இருக்கிறாயா, என்று உன் நடிகனை பார்த்து கேள் ?

ஏழை தமிழர்கள் திரை அரங்குகளில் சென்று படம் பார்க்கவில்லை என்றால் நீங்கள் கோடியில் புரளுவது எங்கே ? நாய்க்கு இருக்கும் நன்றி கூட உங்களுக்கு இல்லையே ?அதை விட கேடு கேட்ட சொறி நாய்களா நீங்கள் என்று உன் நடிகனை பார்த்து கேள் ?

உன் தாய் தகப்பனை,உன் குடும்பத்தை மதிக்காமல் நீ உன் நடிகனுக் காக ரசிகர் மன்றம் அமைத்து ,அவனுக்காக கொடி, தோரணம், விளம்பர தட்டி என்று உன் உழைப்பை, பணத்தை வீணடிக்கும் ரசிகனே உனக்காக போராடாத குரல் கொடுக்க கூட முடியாத இந்த நடிகனுக்காக நீ ஏன் உன் வாழ்க்கையை வீணடிக்கிறாய் தமிழா ?

நீ விரும்பும் நடிகர்கள் மாற்று இனத்தவர்கள்,தமிழனை கேவலமாக பார்க்க கூடியவர்கள் என்பதை நீ அறிவாயா ?தமிழை பேச ,எழுத படிக்க தெரியாதவர்கள் என்பதை நீ அறிவாயா ?

குறைவான உழைப்பில் பல பத்து கோடிகளை ஊதியமாக வாங்கும் இவர்கள்,ஏழையான உன்னை சுரண்டி இவர்கள் ஈட்டும் பணம் அவர்கள் மாநில இளைஞர்களை சென்றடைகிறது அவர்கள் இனத்தை சேர்ந்த மாநில மக்களுக்கு உதவி செய்கிறார்கள் அங்கு கல்லூரி மருத்துவமனை கட்டுகிறார்கள் அவர்கள் மாநில மக்களை வாழ வைக்கிறார்கள் ஏன் அதை உனக்கு செய்ய வில்லை காரணம் நீ தமிழன் அவர்கள் தமிழர்கள் இல்லை .

இவர்களை போன்றவர்களுக்கு ரசிகர் மன்றம், ரசிகன் என்று கூறி உன் வாழ்கையை இழக்கலாமா? நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள் செய்யக் கூடிய செயலா இது .

ரசிகர்கள் ரசிகர்மன்றம் என்ற பெயரில் மாற்று இன நடிகருக்காக உன் வாழ்க்கையை சீரழிக்கலாமா ?உன் மொழி இனப் பற்றை துறக்கலாமா ?

ரஜினிகாந்த் - கர்நாடகன் (25 கோடி )
கமலகாசன் - பார்ப்பனன் (20 கோடி )
அஜித் - கேரளா (15 கோடி )
ஜெயம் ரவி - தெலுங்கன் ( 1 .5 கோடி )
விஷால் - தெலுங்கன் ( 1 கோடி )
ஆர்யா - கேரளன் ( 1 கோடி )
தனுஷ் - தெலுங்கன் ( 5 கோடி )
ஜீவா - மார்வாடி ( 1 .5 கோடி )
மாதவன் - பார்ப்பனன் ( 60 லட்சம் )
ஸ்ரீகாந்த் - பார்ப்பன் ( 40 லட்சம் )
ஸ்ரேயா - ( 60 லட்சம் )
அசின் -( 1 கோடி )
த்ரிஷா -( 1 கோடி )
நமீதா - ( 40 லட்சம் )
அஞ்சலி - ( 30 லட்சம் )
தமன்ன - ( 80 லட்சம் )
லக்ஷ்மி ராய் - ( 50 லட்சம் )
சினேகா - ( 60 லட்சம் )
 

Geen opmerkingen:

Een reactie posten