தொலைக்காட்சி
தொலைக்காட்சி
vrijdag 29 juni 2012
சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? - (வதைமுகாமில் நான் : பாகம் - 51)
குறிப்பு : சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? என்று மாத்தையா என்னிடம் கேட்டான்.
maandag 25 juni 2012
zondag 24 juni 2012
zondag 17 juni 2012
இந்திய அமைதிகாக்கும் படையினர் ஈழத்தில் மேற்கொண்ட பாலியல் வல்லுறவுகள்;- (அவலங்களின் அத்தியாயங்கள்- 25) –நிராஜ் டேவிட் !!
மிகச்சிறந்த பொய்யராக இவர் உள்ளார்,நானும் நேரில் அங்கு நின்றவன் என்ற முறையில் சொல்வது, இவர் இந்தியாவை மட்டுமல்ல தமிழனையும் விற்று பிழைப்பு நடாத்தும் இழிகுலத்தவர்!!பணத்துக்காகவும் பதவிக்காகவும் அன்றே இவர் குலம் மதமாற்றம் செய்துள்ளதை இவர் பெயர் உங்களுக்கு அறிவுறுத்தும் என்று நம்புகிறேன்,நன்றி!!!
கூலிப் போராட்டத்தை நடத்தக் கூடாது, நடத்தினால் அது துரோகம் என்று கூறிய புலிகள் - (வதைமுகாமில் நான் : பாகம் - 50)
குறிப்பு : ஏன் விசுவமடுவில் இரு விவசாயத் தலைவர்களைக் கைது செய்தீர்கள் எனக் கேட்டேன். வீ.ஏ கந்தசாமி (இவர்கள் எமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்) போன்றோர் கூலிப் போராட்டம் நடத்தும்படி கூறியதால் என்றார்.
donderdag 14 juni 2012
maandag 11 juni 2012
இந்தியப் புலனாய்வுப் பலவீனங்களும், அதன் விளைவுகளும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 24) –நிராஜ் டேவிட் !
இந்தியாவை பகைத்ததால் இன்று நம்மினம் இழந்தவைகளை உணராத புலி புகழ்பாடும் இவர்களாலேயே தமிழர் போராட்டம் மரணப்படுக்கைக்கு சென்றது,தூர தரிசனமற்ற உணர்ச்சிகளின் செயற்பாடுகளால் புலிகள் செய்தவையே தமிழரை பெரும் தோல்விக்கு உள்ளாக்கின,உலகின் பார்வையில் பயங்கரவாதிகள் ஆக்கின,இவற்றை உணராமல் இந்திய ராணுவத்தை பக்கசார்பாக விமர்சிப்பதால் கறந்தபால் முலைக்கு ஏறாது,நம் செய்த தவறுகளை தொடர்வதாலும் புலிக்கோசமிடுவதாலும் இழப்பு நமக்கே,உலகின் பார்வையில் நம்மை நியாயமானவராக்க,ஒற்றுமையான ஒன்றுபட்ட இனமாக காட்ட இதுவரை என்ன செய்தோம்!??புலிகளை பப்பாவில் ஏற்றிய இவர்கள் திருத்தாமல் நம்மினம் உயர முடியாது என்பதற்கு நிராஜின் புலி புராணமும் பொய்களுமே உதாரணம்.
zaterdag 9 juni 2012
vrijdag 8 juni 2012
woensdag 6 juni 2012
zondag 3 juni 2012
சுடும்படி கோர, உன்னைச் சுடுவதாயின் பகிரங்கமாவே சுடுவோம் என்றனர் - (வதைமுகாமில் நான் : பாகம் - 49)
குறிப்பு : 07.05.87 அன்று மதியம் விசு என்பவர் நடந்த மற்றும் கதைத்த விடையங்களை கேட்டு பதிவு (ரேப்) பண்ணினான்.
zaterdag 2 juni 2012
பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்
[ வெள்ளிக்கிழமை, 01 யூன் 2012, 06:46.55 AM GMT ]
உயிர்பிச்சை கேட்டு மன்றாடியவர்களைச் சுட்டுக்கொன்ற இந்தியப்படையினர் - (அவலங்களின் அத்தியாயங்கள்- 23) –நிராஜ் டேவிட்
[ வெள்ளிக்கிழமை, 01 யூன் 2012, 09:03.41 PM GMT ]
Abonneren op:
Posts (Atom)