அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளுக்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அகதி அந்தஸ்த்து வழங்க மறுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக சென்றவர்களுள் 51 பேருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை அகதி அந்தஸத்து வழங்கி இருந்தது.
அவர்களை பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் குடியேற்ற பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை ஏற்றுக்கொள்ள அந்த நாடுகள மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://news.lankasri.com/show-RUmqyGTWOWjo6.html
Geen opmerkingen:
Een reactie posten