மஹேந்திர கருணாராஜ், அஷ்வினி குமார் ஆகிய இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் தற்போது பங்களுர் மற்றும் மதுரையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பிரான்ஸில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் கடன் அட்டைத் தரவுகளை பெற்றுக் கொண்டு அவற்றுக்கு ஏற்ற வகையில் கடனட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.குறித்த இரண்டு இலங்கையர்களும் பத்து லட்சம் இந்திய ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான கடன் அட்டைகள், லாப் டாப்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 1 september 2013
கள்ள கிரெடிட் காட் போட்ட இலங்கையர்கள் இந்தியாவில் கைது !
மஹேந்திர கருணாராஜ், அஷ்வினி குமார் ஆகிய இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனவும் தற்போது பங்களுர் மற்றும் மதுரையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பிரான்ஸில் உள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் கடன் அட்டைத் தரவுகளை பெற்றுக் கொண்டு அவற்றுக்கு ஏற்ற வகையில் கடனட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.குறித்த இரண்டு இலங்கையர்களும் பத்து லட்சம் இந்திய ரூபா பெறுமதியான பணத்தை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிக்கையிலான கடன் அட்டைகள், லாப் டாப்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten