தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 september 2013

நவநீதம்பிள்ளையிடம் என்ன பேசினீர்கள்? - மனம் திறக்கின்றார் த.தே.கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன்!



கடந்த வாரம் இலங்கை சென்றிருந்த ஐ.நா.சபை மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடன் உரையாடியமை தொடர்பில் லங்காசிறி வானொலிக்கு பிரத்தியேக பேட்டியளித்துள்ளார்.
இலங்கைத் தீவில் இனப் படுகொலை நடந்ததை பற்றி நவநீதம்பிள்ளையிடம் வற்புறுத்தினீர்கள் அவரது நிலைப்பாடும் மனநிலையும் எவ்வாறு இருந்தது? வட மாகாண சபை தேர்தல் குறித்து உங்களின் கருத்து என்ன? என பல கேள்விகளுக்கு இரா.சம்பந்தன் அவர்கள் விளக்கமாக கூறியுள்ளார்.




- See more at: http://www.tamilwin.net/show-RUmryJTWMWlrz.html#sthash.cwwJJ7cy.dpuf

Geen opmerkingen:

Een reactie posten