தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 maart 2014

10ஆவது பந்தியை நீக்க tamil thuroki இந்தியா வாக்களித்தது!!

நடுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கப் பிரேரணையின் பத்தாவது பந்தியை நீக்க வாக்களித்தது.
ஆனாலும் அந்தப் பிரேரணை படு தோல்வியடைந்துள்ளது.
மூன்று சுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன் பின்னர் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகள், எதிராக 12 நாடுகள், நடுநிலையாக 12 நாடுகள் என வாக்குகள் கிடைத்ததுடன், இலங்கை மீதான பிரேரணை வெற்றியடைந்துள்ளது..
பத்தாவது குறிப்பில்,” இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை, இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக கண்காணிக்க வேண்டும்,இதுதொடர்பாக ஐ.நா.சபைக்கு 28 வது மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
DSC_2265DSC_2230DSC_2225DSC_2220DSC_2218
 http://www.jvpnews.com/srilanka/63634.html

Geen opmerkingen:

Een reactie posten