தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 maart 2014

தலைவர் பிரபாகரன் என்னிடம் கூறியது, இன்று உலகில் நடக்கிறது! சந்திப்பின் நிமிடங்களை வெளியிட்டார்: காசி ஆனந்தன் !


என்னிடம் கதைக்கும் நேரங்களில் எல்லாம் எம் தலைவர் பிரபாகரன் கூறுவார், உலகம் எமக்காக போராடும் என, அது இன்று நடக்கிறது என விடுதலைப் புலிகளின் தலைவருடன் பழகிய தருணங்களை மனம் திறக்கிறார் காசி ஆனந்தன்.
நாம் போராடும் காலங்களில் எல்லாம், ஒரு கட்டத்தில் எமக்காக உலகம் போராடுவதை யாரும் தடுக்க முடியாது என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்டமேசை நிகழ்வில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.


Geen opmerkingen:

Een reactie posten