உலகம் முழுவதும் மரண தண்டனை நிறைவேற்றம் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பான "ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்'லின் அமைப்பின் இயக்குநர் ஆட்ரே கௌரான் மற்றும் செயலர் சலீல் ஷெட்டி மரண தண்டனை விவரங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் சீனா, ஈரான், இராக், சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் அதிக அளவு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில் கடந்த 2012ம் ஆண்டில் 682 ஆக இருந்த மரணதண்டனையின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்து 778 ஆக கடந்த 2013ம் ஆண்டில் உயர்ந்துள்ளது.
குறிப்பாக ஈரானில் கடந்த ஆண்டு மட்டும் 369 மரண தண்டனைகளும் ஈராக்கில் 169 மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே உலக நாடுகள் அனைத்தையும் விட சீனாவில் மரண தண்டனை அதிகம் நிறைவேற்றப்படுவதாகவும், அதை சீனா வெளியிடாமல் இரகசியமாய் வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
எனவே சீனா செய்வது உண்மை என்றால் அதற்குரிய தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
English Version
Report: Executions rise in 2013, China tops the list
Virtual "killing sprees" in Iran and Iraq led to a spike in the number of executions globally last year, according to Amnesty International, at odds with a steady decline in the use of the death penalty around the world over the last two decades.
Executions by beheading, electrocution, firing squad, hanging and lethal injection rose by almost 15 percent in 2013 on the previous year, the organization said in its latest report on the death penalty released Thursday.
China executed more people than any other country last year. Although Chinese authorities treat official execution statistics as a state secret, Amnesty International estimates thousands are killed under the death penalty every year, more than the rest of the world combined.
Excluding China, executions rose to at least 778 last year, up from 682 in 2012.
Iran came in second, with at least 369 put to death by the state, followed by Iraq (169), Saudi Arabia (79), and the United States (39).
The United States was the only country in the Americas that performed executions, although use of the death penalty declined last year, to 39 executions from 43 in 2012.
Texas accounted for more than 40 percent of all American executions.
In total, 22 countries practiced capital punishment last year, one more than in 2012. Four of those countries -- Indonesia, Kuwait, Nigeria and Vietnam -- resumed executions after a hiatus.
Amnesty International could not confirm if executions took place in countries in conflict, but said it "cannot be excluded" that executions took place in Syria and Egypt.
At the end of 2013, more than 23,000 people were on death row around the world.
"The virtual killing sprees we saw in countries like Iran and Iraq were shameful," Amnesty International's Secretary General Salil Shetty said in a statement.
He added, "those states who cling to the death penalty are on the wrong side of history and are, in fact, growing more and more isolated."
|
Geen opmerkingen:
Een reactie posten