Friday, April 29, 2011, 13:08
ஆனந்த புரத்தில் தலைவர் நின்ற பகுதியில் இராணுவ சுற்றி வளைப்பு பொக்ஸ்சை (box ) உடைத்து தலைவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற வீர தளபதி கேணல் கஜன் அவர்களின் துணைவியார் வழங்கிய பரப்பரப்பு பேட்டி . தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி -மகள் துவராக -தளபதி சொர்ணம் மகள் உட்பட பலர் எவ்வாறு வீரகாவியம் ஆனார்கள் . இராணுவத்துடன் கையால் சண்டை பிடித்த போராளிகள் ..
பல தகவல்களுடன் தவலக்ளுடன் கண்ணீர் மல்க அந்த களமுனை சம்பவத்தை விபரித்தார் . இந்த வீர தளபதிகளின் தியாகங்கள் வீண்போகாது . தமிழா இதன் பின்னாரவது ஒன்றிணைந்து எமது போராட்டத்தை வென்றேடுப்பம்.
Geen opmerkingen:
Een reactie posten