தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரசாந் இலங்கை சென்றுள்ளார் . இவரது நடிப்பில் வெளியாகி இருக்கும் பொன்னர் – சங்கர் திரைப் படம் கொழும்பு தெமெட்டகொடவில் உள்ள சமந்தா திரை அரங்கில் நேற்று வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் ஏற்பாட்டில் நண்பர்களுக்காக காண்பிக்கப்பட்டது. இத் கதைவசனத்தை எழுதியவர் கருணாநிதி . இவ்வைபவத்தில் பிரசாந், ஆர். தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரசாந் இரசிகர்கள் மத்தியில் உரை ஒன்றும் நிகழ்த்தினார். இதை கண்டிபர்களா ! வாய் பேச்சு வீரர்கள்.
Geen opmerkingen:
Een reactie posten