ஜெயலலிதா என்றுமே ஈழத்தமிழருக்கு எதிராக இருக்கவில்லை என்பதால் இக்கட்டுரையில் இருந்து ஒரு துண்டை நீக்கியுள்ளேன்.புலிகளின் ஆதரவாளரின் தவறுகளால்தான் புலிகளும் தமிழரின் கனவுகளும் அழிந்தன,இனியும் இவர்களை நம்பினால் பாவம் தமிழர்கள்!!
அதன் முதல் கட்ட வேலைகளை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். இதன் ஒரு அங்கமாக, இலங்கையில் அரச படைகளின் பிடியில் இருக்கும் கே.பியை சந்தித்து ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொலைக்காட்சிக்காக அது எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்த நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி கூறும் பதில்களும், மிகவும் ஆபத்தமானவை. இதன் மூலம் ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப றோ முயற்சிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
|
Geen opmerkingen:
Een reactie posten