newsமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினராக கருதப்படும் நெடியவன் அவர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டமை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
நெடியவன் கைது செய்யப்பட்ட விடயம் மகிழ்ச்சியையும், மன ஆறுதலையும் தருகிறது என்று மகிந்தவிடமும் டக்ளஷ் தேவானந்தாவிடமும் மடிந்துள்ள யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

நெடியவன் அவர்கள் நோர்வேயில் இருந்தவாறு தனக்கு மிரட்டல்கள் விடுத்ததாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காமல் பதவியை இராஜினாம செய்யவேண்டும் என்றும் அவ்வாறு செய்ய மறுத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலைசெய்து விடுவதாக அச்சுறுத்தல் விடுத்ததாக நெடியவன் அவர்கள் மீது குற்றம் சுமத்தி அவர் மீது புதிய கொலைமிரட்டல் வழக்கை இலங்கை அரசு தொடர்வதற்கு உள்ள திட்டத்தின் அடிப்படையிலேயே இமெல்டா சுகுமார் இந்த தேச துரோத செயலில் ஈடுபட்டு தமிழ் இனத்தையே தலைகுணிய செய்துள்ளார்.

இமெல்டா சுகுமார் அவர்கள் கிளிநொச்சியில் இருந்த போது தனது வாகன சாரதியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்தார் என்பதோடு இவர் கிளிநொச்சியில் இருந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து இலங்கை ராணுவத்திற்கு இரகசிய தகவல்களை வழங்கியிருந்தார்.இதன் அடிப்படையிலேயே கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம்கள் மீது ராணுவத்தினர் துள்ளியமாக தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் இலங்கை ராணுவத்தினருடன் சேர்ந்தியங்கியதை உறுதிப்படுத்தும் விதமாகவும் இவர் ராணுவத்தினருக்கு வழங்கிய பெறுமதி மிக்க தகவல்களுக்கு பரிசாகவும் இவர் கிளிநொச்சியில் இருந்து வெளியேறி சில மதங்களிலேயே யாழ். அரசாங்க அதிபர் பதவி வழங்கி இலங்கை அரசாங்கம் கெளரவித்திருந்தது,ஆனால் இதே போல் புலிகளின் கட்டுப்பாட்டில் பணி புரிந்த அரசாங்க பணியாளர்கள் தமது பணியை தொடர்வதற்கு அரசாங்க அதிகாரிகளின் அனுமதி கோரி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இவர் கடந்த சில மாதங்களாக ராணுவத்தினருக்கும் மகிந்தர் அரசுக்கும் ஆதரவாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்லும் தூதுவர்களிடன் பெருமையாகவும் புலிகளின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக குற்றம் சுமத்தியும் வந்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
 உயர்வு