May 5, 2011
தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவு தினம்…!!!
ரெலோ தோழர்கள் உட்பட பல தமிழ் சகோதர அமைப்பினர், தோழர்கள், தலைவர்கள் கொல்லப்பட்டு தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சிதைவுற்றுள்ளது.
நாம் எமது கடந்தகால வரலாற்றுத் தவறுகளையும் பிழைகளையும் விமர்சித்து கடந்தகாலத் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது இன்றுள்ள அவசிய தேவையாகும். எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்;காக ஜக்கியப்பட்டு செயற்;பட வேண்டிய நேரம் இதுவாகும்.
நாம், தமிழர் ஜக்கியத்தை வலியுறுத்தி; கடந்த 25 வருடங்களாக நடாத்தி வரும் இந்த தமிழர் ஜக்கிய தினத்தில் நடைபெறவுள்ள அஞ்சலிக் கூட்டமும் கலந்துரையாடலிலும்” பங்குகொள்ளுமாறு அரசியல் அமைப்புக்கள், நண்பர்கள், தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
பல அரசியல் அமைப்பினர் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.
தலைமை: திரு வினோகாரதலிங்கம் பா. உறுப்பினர், வன்னி.
Venue: Trinty centre, East Ave, East Ham, London, E12 6SG.
Date: Sunday 08th May, 2011.
TELO UK
Venue: Trinty centre, East Ave, East Ham, London, E12 6SG.
Date: Sunday 08th May, 2011.
TELO UK
Geen opmerkingen:
Een reactie posten