தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 februari 2013

கனியிருக்க காய் கவரும் இவர்கள் மன நோயாளரே !!! பிரான்ஸையடுத்து பிரிட்டனிலும் ஒரே பாலின மணத்துக்கு ஆதரவு!!


பிரிட்டனில் வேல்ஸிலும் ஒரே பாலினத்தார் இணைந்து வாழ்வதற்கு திருமணத் தகுதியும், சட்டத் திருத்தமும் அளிக்க வேண்டும் என்ற விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
பாராளுமன்றத்தின் மக்களவையிலிருந்து 400 உறுப்பினர்களில் 175 நபர்கள் திருமணச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.
இடது சாரியைச் சேர்ந்த உழைப்பாளர் கட்சியும், விடுதலைக் குடியரசுக் கட்சியும் இச்சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. ஆனால் பழமைவாதக் கட்சிகள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.இனி இந்த மசோதா மேலவையில் விவாதிக்கப்படும் பொழுது அங்கு பெருவாரியான ஆதரவு கிடைத்தால் அது சட்டமாக மாறும்.
சட்ட வடிவம் பெற்ற பின்னர், இதுவரை இணைந்து வாழும் ஒரு பால் தம்பதியரும் சட்ட ரீதியாகத் தங்களைத் திருமணமானவர்கள் என்று பதிவு செய்து கொள்ளலாம்.
இந்தச் சட்டம் அறிமுகமானால் 2015 ல் இருந்து நடைமுறைக்கு வரும்.இதனை தொடர்ந்து பிரிட்டனில் அடுத்த பொது தேர்தல் வருகிறது குறிப்பிடத்தக்கது.


இவர்கள்தான் ஆறறிவு கொண்டவர்கள்,ஒத்த முனைகள் கவர்வதும் ஒவ்வாத முனைகள் தள்ளுவதும் இவர்கள் அகராதியில் தான்! அங்கீகரிக்க போராட்டமாதரிக்கும் ஐந்தறிவு மனிதர்கள் என சீரழிகிறது உலகம்,மனிதரை சீர்படுத்திய மதங்களின் மதசட்டங்களை குற்றம் கூறும் இன்றைய பகுத்தறிவு வாதிகளுக்கு ஒத்த முனைகள் கவர்வது ஆனந்தத்தை தருகிறது போலும்,ஆதரிக்கிறார்களே !!கனியிருக்க காய் கவரும் இவர்கள் மன நோயாளரே !!! சுதந்திரம் என்பது இயற்கையை பாதிக்காமல் அடுத்தவருக்கு தீங்கில்லாமல் இருப்பவற்றை அனுபவித்து இருப்பதே!!


திருமணத்தின் முக்கிய நோக்கமே பிறக்கும்  குழந்தைக்கு சட்டப்படி   தந்தை கிடைப்தே!!குழந்தை பெறமுடியாத இந்த உறவுக்கு எதுக்கு திருமணம்??சட்டத்தை கேலி செய்யவோ!!

Geen opmerkingen:

Een reactie posten