தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 februari 2013

மகிந்தர் வருகை: சோனியாவின் இரகசியக் கடிதம் சிக்கியது எப்படி ?


மகிந்த ராஜபக்ஷ இந்தியா வருவது தொடர்பாக கலைஞர் கருணாநிதி அவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது உள்ள நிலையில், ராஜபக்ஷவின் வருகை அவசியமா என்ற தலைப்பில் இக் கடிதம் எழுதப்பட்டிருந்ததாக , உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தி.மு.காவின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் டெல்லிக்கு கடிதம் அனுப்பினால், அதற்காக சரியான பதிலை டெல்லி அனுப்பிவைப்பது கிடையாது என்று ஒரு பேச்சு பரவலாக அடிபடுவது உண்டு. ஆனால் இம் முறை ராஜபக்ஷவின் வருகை தொடர்பாக கலைஞர் எழுதிய கடிதத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் இருந்து உடனே பதில் கிடைத்துள்ளதாம்.

அதின் நீங்கள் எழுதிய மேட்டரை( அதாவது ராஜபக்ஷ வருவது தொடர்பாக) நான் வெளியுறவு அமைச்சகத்தோடு பேசுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி எழுதிய கடிதம் தற்போது கசிந்துள்ளது. இக் கடிதத்தின் பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 





Geen opmerkingen:

Een reactie posten