இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கையின் அமைச்சர் ஜி எல் பீரிஸ் சந்தித்தபோதே இஸ்ரேலிய அமைச்சர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சிறந்த உறவு உள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேல் சமாதானம் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக, ஈரான் சர்வதேச நியமங்களுக்கு மாறாக அணுவாயுதங்களை இராணுவத் தேவைக்காக பயன்படுத்துவது அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அவ்வாறான ஈரானுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கமான உறவு குறித்து தாம் அதிருப்தி கொள்வதாக இஸ்ரேலிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRcNYntz.html#sthash.VcCPvcvE.dpufஇலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சிறந்த உறவு உள்ளது.
இந்தநிலையில் இஸ்ரேல் சமாதானம் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.
குறிப்பாக, ஈரான் சர்வதேச நியமங்களுக்கு மாறாக அணுவாயுதங்களை இராணுவத் தேவைக்காக பயன்படுத்துவது அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அவ்வாறான ஈரானுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கமான உறவு குறித்து தாம் அதிருப்தி கொள்வதாக இஸ்ரேலிய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten