தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 28 december 2012

அவலங்களின் அத்தியாயங்கள்- 48!– நிராஜ் டேவிட் !!

சிங்கள மக்கள் கருத்துப்படி இந்தியா  சில மாதங்களில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றி புலிகளை முழுமையாக அழித்திருக்கும் என்பதாகும்,புலிகளும் வடமாராட்சியை கைவிட்டு தென்மாராட்சி வழியாக ஓடிக்கொண்டிருந்தனர்,மக்கள் செய்வதறியாது திகைத்திருக்க தமிழ்த்தலைமைகள் இந்தியாவிடம் ராணுவத்தலையீடு கேட்டு மன்றாடி நின்றன,புலிகளும் இந்தியாவை எதிர்பார்த்து ஏங்கி நின்றமை உண்மை பேசுபவர்களுக்கு தெரிந்ததே!!ஆனைக்கோட்டையில் பெரும் வரவேற்புக்கும் ஆயத்தம் செய்திருந்தமை இந்த கத்தோலிக்க பசுத்தோல் போர்த்த புலிக்கு தெரியாதோ???இந்திய ஒப்பந்த ஏற்பாட்டின் போது இலங்கை ராணுவம் இந்திய விமானம் தந்த அச்சத்தால் முகாமுக்குள் முடங்கியிருக்க நெல்லியடி பாடசாலை முகாமை தாக்கியழித்தனர்,இங்குதான் முதலாவது தற்கொலைப்போராளி உருவாக்கப்பட்டான்,அவன்தான் மில்லர்!!தற்செயலாக அவன் சாவுக்குப்பிந்தான் தர்கொலைப்படையணி புலிகளிடம் உருவானது!!அதையாவது இந்த வேஷதாரி அறிவாரா???

zaterdag 22 december 2012

அவலங்களின் அத்தியாயங்கள்- 47


ராஜீவ் காந்தி அனுப்பிய இரகசியக் கடிதமும்! இலங்கை-இந்திய ஒப்பந்தமும்! (அவலங்களின் அத்தியாயங்கள்- 47): நிராஜ் டேவிட்

dinsdag 4 december 2012

தான்தோன்றித் தனமாக உளறும் அனலை நிதிஸ் ச. குமாரன்,யார் கேட்பார் என்ற அலட்சியம்!!



2009 january இல் பிபிசி தமிழில் பேட்டி அளித்த அரசியல் பொறுப்பாளர் நடேசர் மட்டும் புலித்தேவன் தலைவரால் கேபி வெளிநாட்டுப்பிரிவுகளுக்கு பொறுப்பாக நியமித்துள்ளதாக அறிவித்தனர்,அதனை நானும் கேட்டுள்ளேன்,ஆகவே அனலை தலைவரில் சந்தேகம் கொள்ளாமல் மற்றவர்களை குற்றவாளிகள் என்பது தலைவரை மறைமுகமாக கோழை என்பதாகவும் தலைவர் கேபிக்கு அஞ்சியே பதவி கொடுத்தாஆர் என்பதாகவுமே அமைத்துள்ளது.இதைவிட பிரபாகரன் துரோகி என்றிருக்கலாம்,கேபி க்கு அதிகாரம் கொடுத்தான் அவரோடு ஒத்துழைக்காத காஸ்ரோ,நெடியவன் அனலை பார்வையில் நல்லவர்கள் என்றால் அனலை யார்??பிரபாகரனுக்கு மதிபளிக்காத அனலை எப்படி புலிகளின் ஆதரவாளர்??புரியவில்லை மக்களே!!

கிருஷ்ணன்பாலா எழுதிய பிள்ளைகள் சிந்திக்க வேண்டிய "காதல் என்னும் காமத்தீ"!!


காதல் என்னும் காமத் தீ


பூவான பெண்கள் திடீரென புலியாக மாறினர்: சிங்கள மாணவி சாட்சியம்!!


vrijdag 23 november 2012

இந்தியா பற்றி புலிகள் வெளியிட்ட அதிர்ச்சிதரும் தகவல்கள்: (அவலங்களின் அத்தியாயங்கள்- 43) – நிராஜ் டேவிட் !!!


இவர் கதைப்படி இவர்களின் உளவாளிகள் இந்தியாவின் சகல துறைகளிலும் ஊடுருவி இருந்திருக்கவேண்டும்,அத்துடன் இவ்வளவு தெளிவானவர்கள் இந்தியாவை பகைத்தால் என்னென்ன இன்னல்கள் நேருமென கணித்து அதற்கு தயாராக இருந்திருக்கவேண்டும்,இன்று இந்த மாற்று மதக்காரர் இக்கதைகளை சொல்லி எதற்கு ஜால்ரா போடுகிறார்,புலிகள் கீஎதம் பாடுகிறார்,அவர்களை உசுப்பேத்தி அழித்தது போதலையோ!!!எதிரியைக்கூட நோகடிக்காமல் வெல்வதே ராஜ தந்திரம்,அது நமக்கு எப்போது வருமோ!!

donderdag 18 oktober 2012

இலங்கைப் போர் இந்தியாவின் கையை மீறி நிகழ்ந்தது! ராஜபக்ச அரசு சொன்னதை நம்பினோம்! நிருபமா ராவ் செவ்வி !!


மெனிக்பாம் முகாமை மூடுவதற்காக மக்களை அடிப்படை வசதிகளின்றி குடியேற்றியமை குறித்து அமெரிக்கா கவலை!


புலிகளையும் அதன் தலைமையையும் முட்டாள்கள் என்கிறதா இந்த இணையம்-2??!!

புலிகளையும் அதன் தலைமையையும் முட்டாள்கள் என்கிறதா இந்த இணையம்??!!


யுத்தகாலத்தில் புலிகளின் பகுதியில் சற்றலைட் போனுடன் அலைந்த நபர்கள்

யுத்தகாலத்தில் புலிகளின் பகுதியில் சற்றலைட் போனுடன் அலைந்த நபர்கள்

அமெரிக்கா கோத்தபாயவுக்கு எப்படி கிரீட் காட் வழங்கியது: விக்கி லீக்ஸ் !


அமெரிக்கா கோத்தபாயவுக்கு எப்படி கிரீட் காட் வழங்கியது: விக்கி லீக்ஸ் !

இலங்கை இராணுவப் புலனாய்வுக்கா(முக)ரரிடம் சிக்குண்ட சில பெண்களின் உண்மைச் சம்பவங்கள்!!


இலங்கை இராணுவப் புலனாய்வுக்கா(முக)ரரிடம் சிக்குண்ட சில பெண்களின் உண்மைச் சம்பவங்கள்

vrijdag 5 oktober 2012

zondag 2 september 2012

பா.நடேசனுக்கு உறவு என்பதால் பிரபாகரன் வழங்கிய பாவமன்னிப்பு!

தமிழகத்தில் மீண்டும் சூடுபிடிக்கும் இலங்கைப் படையினர் பயிற்சி விவகாரம்!


இந்தியா இலங்கையுடன் சேந்து சீனாவுக்கு பயந்ததாக சொல்லி தமிழருக்கு எதிராக செயலாற்றுகையில் தமிழ்நாட்டு தமிழர் இந்தியாவின் எதிரிகளுடன் இணைந்து தமிழ்நாட்டை தனிநாடாக்கினால் தவறா????தமிழா சிந்திப்பாயா!!!

புலிகளின் 'பேரூட் தளம்" மீது தாக்குதல்- (அவலங்களின் அத்தியாயங்கள்- 34): நிராஜ் டேவிட்



தமிழன் மிருகத்தினைவிட கேவலமானவனா?



இவர்தான் தலை சிறந்த மனிதநேசர்!!




ஒருவனை வெறிநாய் துரத்தும்போது பாதுகாப்புக்காக ஒரு அந்நிய வீட்டில் நுழையும் அவன் நாயிடம் கொஞ்சம் பொறு வீட்டுக்காரனிடம் அனுமதி பெறவேண்டும் அதுவரை காத்திரு என்று பேசிப்புரியவைத்தபின் வீட்டாரின் அனுமதியுடன்(சட்டப்படி)நாய் கடிக்காமலிருக்க வீட்டில் பாதுகாப்புத்தேடு என்கிறார்!!சிறந்த அறிவாளி,நல்ல மனித நேயர் இவர்தான்,இவர் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவில் நுழைந்து அந்த நாட்டு பூர்வீகக்குடிகளை கொன்று குவித்து அடிமை கொண்ட சட்டவிரோத கும்பலில் வாரீசு!!