தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

தமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்... (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட் !


எமது சில உறவுகளுக்கு நானும் நீங்களும் தெரிந்துகொண்டே நிகழ்த்துகின்ற சில கேவலமான கொடுமைகள் பற்றிப் பேசுகின்றது இந்த உண்மைகள் பெட்டக நிகழ்ச்சி.
முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பற்றிய பெட்டக நிகழ்ச்சி
இது தொடா்பான காணொளி!

Geen opmerkingen:

Een reactie posten