தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 juni 2013

கொழும்பில் இருந்து லண்டனுக்கு தொலைபேசியில் மிரட்டும் சிங்களவர் !


லண்டனில் நேற்று தமிழர்கள் நடத்திய பாரிய போராட்டத்தின் எதிரொலியாக கொழும்பில் இருந்து சில சிங்களவர்கள் தொலைபேசி எடுத்து, லண்டனில் உள்ள தமிழர்களை மிரட்டியுள்ளார்கள். குறிப்பாக போராட்டத்துக்கு வாகன(பஸ்) ஒழுங்கு செத்துகொடுத்த நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் பல தமிழ் ஊடகங்களில் வெளியாகியது. இந்த தொலைபேசி இலக்கங்களை எடுத்து, அதற்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பை கொழும்பில் இருந்து சில சிங்களவர்கள் விடுத்துள்ளார்கள். தமிழர்களை தாறுமாறாகத் திட்டி தீர்த்த அவர்கள். கோட்டபாய ராஜபக்ஷ பலரைக் கொன்றால் அது போதாதா ? என்று மிரட்டியுள்ளார்கள்.

இனி போராட்டங்கள் லண்டனில் நடக்க கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள். துரதிஷ்டவசமாக இந்த மிரட்டல்களை ரக்கோட் செய்ய முடியவில்லை. இருப்பினும் மிரட்டல் வந்த தொலைபேசி இலக்கங்கள் சில பதிவாகியுள்ளது. அவை : 

0094772237794

0094912243292 
என்பன வாகும்.


Geen opmerkingen:

Een reactie posten