தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 1 juni 2013

ஏழு மில்லியன் வெளிநாட்டு நாணயத்துடன் சீன பிரஜை கைது


72 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்துடன் சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 
61 வயதுடைய குறி்த்த நபர் இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.886 என்ற விமானத்தில் பெங்கொக் நோக்கிச் செல்ல முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டள்ளார்.
அவர் இன்று அதிகாலை 12.35 அளவில் இவர் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் முதல் முறையாக இலங்கைக்கு வந்துள்ளார் என கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Geen opmerkingen:

Een reactie posten