பாரதிராஜா இயக்கிவரும் அன்னக்கொடி படத்தில் நடிகை கார்திகாவை அரை நிர்வாணமாக நடிக்கவைத்துள்ளார் என்ற புரளி ஒரு பக்கம் கோடம்பாக்கத்தை புரட்டி எடுத்துக்கொண்டு இருக்க, மற்றுமொரு புகைப்படம் வெளியாகி பீதியையே கிளப்பிவிட்டுள்ளது. அதுவும் கார்திகாவின் ரசிகர்களை சிலு சிலுப்பில் ஆழ்த்தியுள்ளது. அட அரை நிர்வாணமா நடிக்கிறாங்களா என்று பதட்டத்தில் இருந்த ரசிகர்கள், இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் ஏங்கியே போய்விட்டார்கள். ஒரு பாடல் காட்சியில், ஹீரோ கார்த்திகாவின் மார்பங்களை அப்படியே தொடுவது போல இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
சினிமா படம் என்றால் ஒரு கிட் வரத்தான் வேண்டும். அதுக்கு கிசு கிசு மிக மிக முக்கியம் அதான். ஆனால் அதுக்காக இப்படியா ? பாரதிராஜாவின் மண்வாசனை எங்கே போனது ? என் இனிய தமிழ் மக்களே .... இதனைப் பார்க்காதீர்கள் என்று தான் அவர் சொல்லுவார் போல இருக்கே ! |
Geen opmerkingen:
Een reactie posten