முன்னர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ஜோஸ் தெற்றையில் இப்போது இவர் வெறும் எம்.எல்.ஏ. இவரது மகன் ஆதர்ஷ். அமைச்சரின் தொகுதியான அங்கமாலியில் ஒரு பெண் போலீசில் பின்வருமாறு புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பலாத்கார புகார் வருமாறு… 2007 ஆம் ஆண்டு இடதுசாரி கூட்டணிக் கட்சி ஆட்சியில் இருந்தபோது எனது தந்தை புதியதாக தொடங்கிய மரம் அறுப்பு ஆலையை திறந்து வைப்பதற்காக அப்போது அமைச்சராக இருந்த ஜோஸ் தெற்றயில் வந்திருந்தார். அவரது மகன் ஆதர்சும் உடன் வந்திருந்தார். பிறகு அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்தார் அமைச்சர் தெற்றயில், தன் மகனை எனக்கு திருமணம் செய்துவைப்பதாக வாக்குறுதி அளித்தார். திருமணம் செய்து வைப்பதாக கூறியதால் அவரது மகனுடன் நெருங்கிப் பழகினேன்.
பின்னர் அடிக்கடி என்னைப் பாலியல் பாலாத்காரம் செய்தார். இதனையடுத்து அமைச்சர் தெற்றையிலும் ஆலுவாயில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து என்னை செக்ஸ் பலாத்காரம் செய்தார். மகனை திருமணம் செய்துவைப்பதாக பாலியல் பலாத்காரம் செய்த அவர் பிறகு திருமணம் செய்துவைக்க மறுத்தார். எனவே எனது வாழ்க்கையை கெடுத்த ஜோஸ் தெற்றையில் மீதும் அவரது மகன் ஆதர்ஷ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அதோடு முன்னாள் மந்திரியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஆதாரங்களையும் அந்தப் பெண் போலீசில் சமர்ப்பித்துள்ளார். இந்த புகாரின் மேல் கேள்விகள் எழுகின்றன. வீடியோ ஆதாரம் என்றால் தெரிந்தே அந்தப் பெண் தந்தை, மகன் இருவருடன் உறவு கொண்டுள்ளாரா ? மகனைத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று யாராவது கூறும்போது தந்தையுடன் உறவு கொள்வது முறையா ?
இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது. போலீஸ் விசாரணையில் நிச்சயம் தெரியவரும். எந்தப் பெண் தந்தை, மகன் இருவருடனும் உறவு வைத்துக் கொள்வார் ? மேலும் வீடியோ ஆதாரம் இருக்கிறது என்றால் முன் கூட்டியே ஏதோ திட்டம் தீட்டினாரா ? என்று எல்லாம் பொலிசார் விசாரிக்க ஆரம்பித்துள்ளார்களாம். விரைவில் பல செய்திகள் வெளியாகும் !
Geen opmerkingen:
Een reactie posten