இந்திய இலங்கை மட்டை பந்து போட்டியின் போது அங்கு வருகை தந்திருந்த Nilakshi Moonasinghe 20 என்ற பெண் மீது திடிரென தமிழ் வாலிபர்கள் சிலர்
மிளகாய் தூளை அவரது முகத்தில் வீசினர்
மிளகாய் தூளை அவரது முகத்தில் வீசினர்
இந்த திடீர் தாக்குதலினால் நிலை குலைந்த அவரை களியாட்ட விடுதிக்குள் தூக்கி சென்று முகத்தை கழுவினர்
இவர் பிரிட்டனில் இருபது வருடமாக வாழ்ந்து வருகிறார் தனது 7 வயது மகனுடன் தனது மைத்துனருடன் கூட இந்த விளையாட்டு மைதானத்துக்கு வந்த போதே இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது
தமிழ் பெண் மற்றும் அவரது சிசு மீது நடத்த பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மகிந்தவையே ஓட விரட்டிய லண்டன் தமிழனை சிங்களவன் சொறிந்தால் இது தான் நடக்கும் என்பது இதன் மூலமாக மீண்டும் ஒருமுறை நீர்பனமாகியுள்ளது
************
லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நிபுல் தெவரப்பெரும என்ற இந்த இளைஞர் லண்டன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் பெண்ணொருவரை எட்டி உதைத்திருந்தார்.
பின்னர் அது குறித்து அவர் தனது சிங்களவர்களிடமிருந்து பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டதையடுத்து, அவருக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவியத் தொடங்கியது.
மேலும் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் சிங்களவர்கள் மத்தியில் அவர் ஒரு ஹீரோ அந்தஸ்தில் மதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது இனவாத செயற்பாடு மற்றும் அதுபற்றிய பேஸ்புக் தகவல்கள் குறித்து புலம் பெயர் தமிழ் இளையோர்கள் பேஸ்புக் நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, நிபுல் தெவரப்பெருமவின் பேஸ்புக் கணக்கை பேஸ்புக் நிர்வாகம் உடனடியாக நிரந்தரமாக மூடிவிட்டது.
Geen opmerkingen:
Een reactie posten