தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 27 juni 2013

பழிவாங்கிய கொரில்லா அதிர்ந்த மாணவர் !

அட மிருகங்களுக்கும் ஒரு பொறுமை இருக்கிறது என்பதனை நாம் ஏன் புரிந்துகொள்வது இல்லை. அமெரிக்காவில் மிருகக்காட்சிசாலை ஒன்றுக்கு சுற்றுலா சென்ற மாணவர்கள் அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்த கொரில்லாவைப் பார்த்து நக்கலடித்துள்ளார்கள். அதனைப் பார்த்து நீண்ட நேரமாக நையாண்டி செய்துள்ளார்கள். எல்லாவற்றையும் பொறுமையாக கவனித்துக்கொண்டு இருந்த அந்த கொரில்லாவுக்கு இறுதியாக கோபம் வந்துவிட்டது. கண்ணாடிக்கு வெளியே நின்ற மாணவர்களை நிச்சயம் பயமுறுத்தவேண்டும் என்று நினைத்துவிட்டது. எப்படி பழிவாங்குவது ? உடனே அவர்களை பயமுறுத்த தன் கைகளை கண்ணாடி மேல் ஓங்கி அடித்துள்ளது. இதனால் அதுவரை நையாண்டி செய்துகொண்டு இருந்தமாணவர்கள் ஒரு நிமிடம் பயத்தால் உறைந்துபோனார்கள். வீடியோவைப் பாருங்கள் விடையம் புரியும். 



Geen opmerkingen:

Een reactie posten