இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தும் 13 வது திருத்தச் சட்டம் அதனை தமிழ் மக்கள் ஏன் நிராகரிக்க வேண்டும் -குருபரன் !
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிறிதரன் அவர்களால், யாழ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் கருத்தரங்கில், யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திரு. குருபரன்.குமாரவடிவேல் அவர்கள் ஆற்றிய உரை
Geen opmerkingen:
Een reactie posten