தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 mei 2012

கிளிநொச்சியில் துணிகர முள்ளிவாய்க்கால் நினைவு அனுஷ்டிப்பு(படங்கள்)!!


வன்னியின் இறுதிப்போரில் இறந்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும், காணாமல் போனவர்கள் விடுதலையை வேண்டியும் கிளிநொச்சி முருகன் ஆலயம் மற்றும் கிளிநொச்சி தேவாலயங்களில் மக்களால் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. நேற்று முற்பகல் கிளிநொச்சியில் இந்நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை ஒட்டி பல மக்கள் தேவாலயங்களில் சென்று வழிபட்டதோடு, சிவன் மற்றும் முருகன் ஆலயங்களில் கூட்டு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். இராணுவத்தினரின் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் இவை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


Geen opmerkingen:

Een reactie posten