25 May, 2012
இங்கு படையினரோ அல்லது சிங்கள மக்கலோ இல்லாத நிலையில் புத்த தர்மத்தையும் மீறி அவ்விடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அதனை பாதுகாக்குமாறு அங்குள்ள இந்து மக்களை படையினர் வற்புறுத்தியுள்ளதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.
நாள்தோறும் குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும் சிறீலங்காப்படையினர் அந்த புத்தர் சிலையினை மேலும் சீர்செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள் மன்னார் செய்தியாளார்.
Geen opmerkingen:
Een reactie posten