இலங்கைக்குத் திரும்பும் குடியேற்றவாசிகளும் அகதிகளும் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. பிரிட்டனிலிருந்து திரும்புபவர்கள் தொடர்பான இத்தகைய அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பாக எமது உயர் ஸ்தானிகராலயம் விசாரரித்தது. இத்தகைய குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்கள் எவையும் காணப்படவில்லை' என 2011 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 1 mei 2012
பிரிட்டனில் இருந்து திரும்புவோருக்கு சித்திரவதை ஆபத்துக்கள் இல்லையாம் !
இலங்கைக்குத் திரும்பும் குடியேற்றவாசிகளும் அகதிகளும் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. பிரிட்டனிலிருந்து திரும்புபவர்கள் தொடர்பான இத்தகைய அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பாக எமது உயர் ஸ்தானிகராலயம் விசாரரித்தது. இத்தகைய குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்கள் எவையும் காணப்படவில்லை' என 2011 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் தெரிவித்துள்ளது.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten