குறிப்பாக 7 வயது தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களையே இராணுவம் அழைத்து வந்துள்ளது. ஈழத் தமிழர்கள் கொன்று குவித்த இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழ்ச் சிறுவர்களைக் கொண்டே (தமக்குத் தாமே) மரியாதை செய்வித்துள்ளனர். இக்கொடுமைகளைக் கேட்க நாதியற்றவர்களாக இருக்கிறார்கள் வட கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் !
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 19 mei 2012
வயது குறைந்த சிறுவர்களை அழைத்து தமக்கு மரியதை செய்யச்சொன்ன இராணுவம் !
குறிப்பாக 7 வயது தொடக்கம் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களையே இராணுவம் அழைத்து வந்துள்ளது. ஈழத் தமிழர்கள் கொன்று குவித்த இலங்கை இராணுவத்தினர் ஈழத் தமிழ்ச் சிறுவர்களைக் கொண்டே (தமக்குத் தாமே) மரியாதை செய்வித்துள்ளனர். இக்கொடுமைகளைக் கேட்க நாதியற்றவர்களாக இருக்கிறார்கள் வட கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் !
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten