[ வெள்ளிக்கிழமை, 25 மே 2012, 04:32.29 AM GMT ]
அதிகாரியுடன் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது.
ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கான அமெரிக்கா தொடர்ச்சியாக குரல் கொடுக்கும்.
நாட்டின் சகலப் பிரஜைகளும் தடையின்றி தங்களது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்கக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென கிரிஸ் எல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten