[ செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011, 04:31.44 PM GMT ]
விசமிகளால் சேதப்படுத்தப்பட்ட ந்தை செல்வாவின் சிலையில் துண்டிக்கப்பட்ட தலை ஒட்டப்பட்டு சிலை அதே இடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருக்கோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வாராசா மற்றும் உபதலைவர் சே.ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten