புலிகள் சார்பிலும் புலிகளே நல்லவர் என்று மட்டும் எழுதும் மனிதன் போன்ற தளங்கள் எந்த பிரிவை பற்றி எழுதுகிறார்கள் என்று குறிப்பிடுவதேயில்லை.தலைவர் தொலைநோக்கு உள்ளவர் என்கிறார்கள்.அப்படியானால் உங்கள் எழுத்துக்களை நம்பியதாலா காணாமல் போனார்.மாற்றுக்கருத்து எழுதினால் அவர்கள் துரோகி,அரசு சார்பாக இருப்பவன்,அரசுடன் இருப்பவன் துரோகி என்றால் அரசுக்கு யுத்தத்தில் உதவி புலிகளை அழித்து தலைமை எங்கே என்று தெரியாமல் செய்த அந்த நாடுகளில் இருப்பவர் துரோகிகளே!!சும்மா சாட்டுக்கு கோசங்கள் போட்டால் போதுமா.களத்தில் இறங்காமல் மாரித்தவளை போல கத்தினால் உங்களது வயிரா வேடிக்க்கப்போகிறது என்ற நம்பிக்கைதானே!!எமது தலைமை,போராட்டவடிவம் என்பதை நாமே தேர்ந்தெடுக்க சுதந்திரமளிக்காத எவனும் சுதந்திரத்துக்கானவன் அல்ல.அவன் இன்னொரு ஏகாதிபத்திய மாற்றத்தை,தனது தலைமையை விரும்பும் சுயநலவாதி.
Geen opmerkingen:
Een reactie posten