தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 november 2011

பிரான்ஸ் பாரிஸில் லுபுசே நகரில் மிக உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீர் நாள்!

பிரான்சில் பாரிஸில் லுபுசே நகரில் மாவீரர் தினம் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மிக உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
மக்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் கடந்த வருடங்களைவிட அலையெனத் திரண்டு மாவீரச் செல்வங்களுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

Geen opmerkingen:

Een reactie posten