தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 november 2011

பிரான்ஸ் ஒபேவில்லியஸில் இடம்பெற்ற மாவீர் நாள் நிகழ்வு!

பிரான்ஸ் ஒபேவில்லியஸ் பகுதியில் லெப்.கேணல் நாதன், கப்படன் கஜன் ஆகிய மாவீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதியில் மாவீரர் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று சிறப்பாக இடம்பெற்றன.
அங்கு விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக சுடர் ஏற்றப்பட்டது.
மாவீரர்களின் கல்லறைகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten