தொலைக்காட்சி
தொலைக்காட்சி
maandag 31 oktober 2011
zondag 30 oktober 2011
zaterdag 29 oktober 2011
vrijdag 28 oktober 2011
இலங்கைக்கு அஞ்சும் இந்தியனும் சீனனும் முட்டாளே!!!
புலனாய்வுப் பொறுப்பாளர் சிரஞ்சீவி மாஸ்டரை இந்தியா இலங்கையிடம் கையளித்தது ! வலியவனை நண்பனாக்காத அரசியல் அழிவைத்தான் சந்திக்கும் இதற்கு கடாபி,சதாம் ,பிரபா வரிசையில் அடுத்து??? |
மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் - கொள்கை மாற்றத்தில் அமெரிக்கா?
[ வெள்ளிக்கிழமை, 28 ஒக்ரோபர் 2011, 05:35.22 AM GMT ]
donderdag 27 oktober 2011
பொலிஸ், காணி அதிகாரங்கள் தற்போதைக்கு அவசியமில்லை – டக்ளஸ்
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 04:24.57 PM GMT ]
ஐயா டக்லஸ் அன்று உயிரை காப்பாற்ற அரசுக்கு ஆலவட்டம் பிடித்தது ஏற்புடையது,ஏனெனில் இந்தியாவுக்கு போகமுடியாத குற்றம்!!இன்று எதற்காக இதெல்லாம்,நன்றிக்கடனோ,அப்படியானால் அன்று ஈழம் கேட்டதெல்லாம் மக்களை சாகடிக்கவா??
ஒப்பரேஷன் பவான் இராணுவ நடவடிக்கை - (அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-4) –நிராஜ் டேவிட்
பாகம்-4[ புதன்கிழமை, 26 ஒக்ரோபர் 2011, 04:49.37 PM GMT ]
woensdag 26 oktober 2011
dinsdag 25 oktober 2011
பரசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா?
சுவிஸ்சில் இருந்து போராட்டத்தை பற்றி பேசுவது நியாயம்தான் போங்க!! கூட்டமைப்பை அன்று புலிகளும் ஏற்றனர்,இன்று உண்மையான தமிழரும்(ஓடாத)ஓரளவு அங்கீகரித்துள்ளனர்.பெசிப்பிரயோசனமில்லை என்றுதான் ஆயுதம் வந்தது.புலம்பெயர் தமிழர் பும்மியத்தில் அதுவும் முடிந்து ஆப்பிழுத்த குரங்கின் கதையை போனது.தலைமை போட்டியால் தமிழனின் போராட்ட்டம் தோற்றது.நாடு கிடைக்காமலே பதவிக்கு போட்ட்டியிட்டு மக்களும் அனாதையாக்கப்பட்டனர்.எனினும் வெளிநாட்டில் பிச்சைக்கு வந்தவர் கள்ளவேலைகள் செய்துவந்த காசில் அரசை அமைத்துவிட்டனர்.பாவப்பணம் தாய்நாட்டுத் தமிழரை காக்குமா?தெய்வமே தூங்கிவிட்டது,அநியாயங்களுக்கு தலைமைதாங்கும் அமெரிக்கா போன்றவை காத்தாலும் அதுவும் அநியாயத்தின் கூட்டே!
எந்தக் கோரிக்கையுடன் அமெரிக்கா செல்கின்றது? மகிற்த அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆடு - புலி ஆட்டம் நடாத்தி வருகின்றது |
மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த மீது வழக்குத் தொடர முடியாது : ஆஸி. பிரதமர்
[ செவ்வாய்க்கிழமை, 25 ஒக்ரோபர் 2011, 05:01.08 AM GMT ]
சனல்4 காணொளி போலியாக தயாரிக்கப்படவில்லை!- பிரிட்டன் அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 07:59.42 PM GMT ]
முறைப்பாடு கொடுக்க பொலிஸ் நிலையம் செல்லும் பெண்களை துன்புறுத்தும் பொலிஸார் - இமெல்டா சுகுமார்
[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 01:46.47 PM GMT ]
zondag 23 oktober 2011
அவுஸ்திரேலியா அகதி முகாமில் மோதல்! இலங்கையர் உட்பட மூவர் காயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 06:43.50 AM GMT ]
ஆசியாவில் ஏற்படும் புதிய உறவுகள் இலங்கையில் உருவாக்கும் தாக்கங்கள் -இதயச்சந்திரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 12:10.45 PM GMT ]
அவுஸ்திரேலியாவில் மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தவர் புலி உறுப்பினர் - த நேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 04:34.05 AM GMT ]
zaterdag 22 oktober 2011
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
[ சனிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2011, 06:09.51 AM GMT ]
vrijdag 21 oktober 2011
வன்னி யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்களை கவனிப்பார் யாரும் இல்லை- பேராசிரியர் இரா.சிவசந்திரன்!
[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 12:09.26 PM GMT ]
ஐந்து தமிழருக்கு நெதர்லாந்தில் இரண்டு முதல் ஆறு வருட சிறைத்தண்டனை
[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 04:04.57 PM GMT ]
நெதர்லாந்தில் ஐந்து தமிழர்களுக்கு 20 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்படக்கூடிய சாத்தியம்
[ வெள்ளிக்கிழமை, 21 ஒக்ரோபர் 2011, 02:14.18 AM GMT ]
woensdag 19 oktober 2011
தமிழ் நாடு முதலமைச்சருக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்! –நிராஜ் டேவிட்
பாகம்-2இங்கு வருந்தத்தக்க விடயம் என்னவெனில் அந்தக்காலப்பகுதியில் அந்த இடத்தில் வாழ்ந்த நடுநிலையாளர்களை மறந்து நிராஜ் எழுதிக்குவிப்பதுதான்.இதனால் ஆதரவாளருக்கு சந்தோசமும் நிராசுக்கு சுய இன்பம்,பணம் கிடைக்கலாம்.ஆனால் உண்மையான வரலாற்றுத் தரவுகள் அழிக்கப்பட்டுவிடும்.புலிகள் செய்த வரலாற்றுத் தவறே இன்றைய தமிழர்களின் அழிவும் அடிமைவாழ்வும்.இன்றைய இயலாத்தனமும் பாரிய தோல்வியும் அன்று புலிகளால் உருவாக்கப்பட்டது,தற்காலிக வெற்றிகளால் மகிழ்ந்த புலிகளும் ஆதரவாளரும் தொலைவில் உள்ள தோல்வியை கணிக்க மறந்து எதிரிகளை புதிது புதிதாக தமிழருக்கு எதிராக உருவாக்கி தமிழரை அழித்த வரலாறை எப்படி இவர்களால் புகழமுடிகிறதோ!!அரசியல் மாற்றத்தால் இந்திய ராணுவம் அகன்றதை தாங்கள் அடித்து கலைத்ததாக புழுகிய புலிகள்தானே இந்த அந்நிய டேவிட்!!இவர்களைப்போன்றோர் கதைகளை நம்பி புலிகள் அழிந்ததுடன் மக்களை நிரந்தர தரித்திரரும் ஆக்கினர்.ஒன்றுமட்டும் நன்றாக செய்தனர் அது அடிமையாக வாழ,சாப்பிடமட்டுமே வாய்திறக்க தமிழரை பழக்கிய பெருமை மட்டும் இவர்களைத்தான் சேரும்!!
dinsdag 18 oktober 2011
இவ்வளவு கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு நான் இன்னும் உயிர்வாழ வேண்டுமா?! உண்ணாவிரத மேடையில் சங்கரி உருக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 06:12.54 AM GMT ]
வன்னிப் போருக்கான காரணங்களை விளக்கி நோர்வே அறிக்கை வெளியிடவுள்ளது! தடுக்கும் முயற்சியில் இலங்கை
[ செவ்வாய்க்கிழமை, 18 ஒக்ரோபர் 2011, 05:51.06 AM GMT ]
maandag 17 oktober 2011
தமிழர்களின் தேவைகளை வழங்கினால் தமிழ் கூட்டமைப்பையும் முஸ்லிம் காங்கிரஸையும் அகற்ற முடியும்!- கடற்றொழில் அமைச்சர்
[ திங்கட்கிழமை, 17 ஒக்ரோபர் 2011, 05:10.52 PM GMT ]
போருக்குப் பின்னரான பேச்சுவார்த்தைகள் தமிழர்களுக்குத் தீர்வைத் தருமா?
[ திங்கட்கிழமை, 17 ஒக்ரோபர் 2011, 02:10.02 PM GMT ]
zaterdag 15 oktober 2011
சுதந்திரமான சர்வதேச விசாரணையொன்றை வலியுறுத்துகிறோம்! அமெரிக்காவின் மாநில ஆட்சிபீட பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை
[ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 05:39.58 AM GMT ]
vrijdag 14 oktober 2011
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம்!- அனலை நிதிஸ் ச. குமாரன்
[ வியாழக்கிழமை, 13 ஒக்ரோபர் 2011, 08:53.07 PM GMT ]
woensdag 12 oktober 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறும் தமிழர் இலட்சியம் தமிழீழமா?! கிழக்கு முதலமைச்சர் கேள்வி
[ புதன்கிழமை, 12 ஒக்ரோபர் 2011, 09:07.00 AM GMT ]
dinsdag 11 oktober 2011
இலங்கையில் இறுதி யுத்தத்தில் நடந்த சம்பவங்களில் நான் பொறுமை இழந்துள்ளேன் – பான் கி மூன்
[ செவ்வாய்க்கிழமை, 11 ஒக்ரோபர் 2011, 07:30.06 AM GMT ]
zondag 9 oktober 2011
தெரிந்தே செய்வது குற்றம் மட்டுமல்ல மாபெரும் குற்றம்!!
போலீஸ் என்றால் அவர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை சட்டத்தில் படித்தவர்களா இல்லையா?தெரிந்தே செய்வது குற்றம் மட்டுமல்ல மாபெரும் குற்றம்!!
பரமக்குடி தாக்குதல் (வீடியோ இணைப்பு)
முற்பகல் செய்யின்....
கொலன்னாவவில் துப்பாக்கிச் சண்டை � சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் உள்ளிட்ட மூவர் பலி(video)
எங்களுடைய அரசாங்கம், நாங்கள் நினைத்ததைச் செய்வோம் முல்லேரியா சம்பவம் - நேரடி ரிப்போர்ட்
எங்களுடைய அரசாங்கம், நாங்கள் நினைத்ததைச் செய்வோம் முல்லேரியா சம்பவம் - நேரடி ரிப்போர்ட்
பெற்றோர் ஒன்றும் மூடர் அல்ல!புலி வாலே பொத்திக்கொண்டிரு!!
மூடத்தனமான சிந்தனைகளாலும் பதவி வெறியினாலும் சிறந்த போராளிகளை அழித்தும் துரோகிகலாக்கியும் மகிழ்ந்த தலைமையால் தமிழ் ஈழம் மட்டுமல்லாது தமிழர் சுதந்திரவாழ்வும் முற்றாக பறிபோனதை அறியாத பக்கசார்பு விசுவாசிகளால் எழுதப்படும் கருத்துக்க்களை பாருங்கள் மக்களே!!இல் கட்டுப்பாட்டுக்குள் தமிழ் ஈழம் வந்தது,இயக்கங்கள் அழிவு காரணமாக ராணுவம் பலமாக,இந்திய போரால் நாம் மிகவும் நலிந்துபோக உண்மை உணரா மூடராய் புலம்பெயர்ந்தோர் வீரம் பேச மாவிலாறில் கைவைத்த புலிகள் வீரம் யாருமற்ற அனாதைகளாய் தமிழர் எதிரியின் பாட்டுக்கு ஆடவேண்டிய நிலையை உருவாக்கியது.பேடிகளை சயனை துறந்து வெள்ளைக்கொடி பிடித்த நம் வீரரை விட பெற்றோர் ஒன்றும் மூடர் அல்ல.உயிரை காக்க மக்களை பணயமாக்கி பெண்களின் கற்பை பலிகொடுத்த தலைமையை விட பெற்றோர் ஒன்றும் மூடர் அல்ல!அதையே உலகில் வன்னிப்பெண்கள் எல்லாம் கற்பளிக்கப்படவர் என்று அனுதாபந்தேடிய தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை விட(அப்படியானால் எப்படி கற்பு பற்றி நீங்கள் பேசலாம்,மீண்டும் கற்பு எப்படி?)பெற்றோர் ஒன்றும் சுயனலவாதிகளல்லவே?நிலைமையை உணர்ந்து செயற்படுவது ராஜதந்திரம்,புலிகள் தந்திரமல்ல ஆயுதத்தை அனைவரும் செத்துக்கொண்டிருக்கையில் மௌனிக்க!!புலி வாலே பொத்திக்கொண்டிரு!!
யாழ்ப்பாண இளம் குமரிகளின் இராணுவக் குத்தாட்டம்! (வீடியோ இணைப்பு)
யாழ்ப்பாண இளம் குமரிகளின் இராணுவக் குத்தாட்டம்! (வீடியோ இணைப்பு)
அடிவருடிகள் புலிகளில் இருந்துதான் உருவாகினரோ!!அல்லது அவர்களேதானோ??
ஈ.பி.டி.பி அரசியலில் கேவலப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி
zaterdag 8 oktober 2011
மனிதன் புலி ஆதரவு கருத்தில் இருந்தால் உண்மைகள் சாகும்!!
பிரபாகரனுக்கு கடிதங்களை எழுதி வந்த கடித மன்னன் ஆனந்தசங்கரி சம்பந்தனிடம் கேள்வி! |
vrijdag 7 oktober 2011
இன்னுமா தெளியவில்லை!!
இரத்த வெள்ளத்தில் மிதந்து, இதயம் வெடித்து நிற்கும் எமது இனம் உங்களின் நாடகத்தை இனம் காண்பது என்பது கடினமான விடயமாகும். (படங்கள் இணைப்பு)
எமக்கு எஞ்சியுள்ள ஒரே ஆயுதமான வாக்குரிமையை கட்டாயமாக பயன்படுத்துங்கள்! தலைநகர பிரதேச தமிழர்களுக்கு மனோ கணேசன் வேண்டுகோள்
[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 09:41.38 AM GMT ]
கனடாவின் ஓன்றாரியோ மாகாண அரசை லிபரல் கட்சி மீண்டும் கைப்பற்றியது! சண். தயாபரன், நீதன் சண். இருவரும் தோல்வி
[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 05:19.05 AM GMT ]
ஐரோப்பியத் தமிழர் ஒன்றியத்தின் ஸ்ராஸ்பூர்க் (Strasbourg) மாநாடு
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 08:22.32 PM GMT ]
ஐரோப்பிய நாடாளுமன்றில் திரையிடப்படவுள்ள சனல் 4 காணொளி : சீற்றத்தில் சிறீலங்கா
[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 03:18.41 AM GMT ]
woensdag 5 oktober 2011
dinsdag 4 oktober 2011
நல்லதை செய்தாலும் குறையா??ஏழைகளுக்கு கொடுத்தபின்னால் உத்தியோகத்தருக்கு என்பது அநியாயமா அதிர்வே!!
அரச ஊழியர்களுக்கு ஆப்பு வைத்தார் இமெல்டா மேடம்.
04 October, 2011
maandag 3 oktober 2011
சிறீலங்காவில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெகுவிரைவில் வரும்!– கனடியப் பா.உ. பற்றிக் பிறவுண்
[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 05:35.38 AM GMT ]
ஜனாதிபதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 01:00.15 PM GMT ]
வடமாகாணத்திற்கு படையெடுத்து வந்த வங்கிகளின் தமிழ் விரோத செயற்பாடுகள்!- பேராசிரியர் இரா.சிவசந்திரன்
[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 08:44.59 AM GMT ]
நெதர்லாந்தில் செயற்பட்டு வரும் புலி ஆதரவு அமைப்புக்கள் குறித்து விசாரணை
[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 02:32.24 AM GMT ]
எழுத்து மூலம் கோரினால் கலக நிலைமைகளின் போது இராணுவத்தினரை ஈடுபடுத்த முடியும் : ஜகத் ஜயசூரிய
[ திங்கட்கிழமை, 03 ஒக்ரோபர் 2011, 02:35.53 AM GMT ]
zaterdag 1 oktober 2011
தமிழ் தேசிய கூட்டமைப்பை ஏமாற்ற மாட்டோம்!- அமைச்சர் டலஸ் அழகப்பெரும
[ சனிக்கிழமை, 01 ஒக்ரோபர் 2011, 06:35.37 AM GMT ]
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மார்ச் மாத அமர்வு சவாலாகவே அமையும்! மகிந்த சமரசிங்க
[ சனிக்கிழமை, 01 ஒக்ரோபர் 2011, 05:49.35 AM GMT ]
Abonneren op:
Posts (Atom)