ஈ.பி.டி.பி அரசியலில் கேவலப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி
கிளிநொச்சி மத்திய கல்லூரி பிரதான மண்டபம் மற்றும் கணனி கூடம் மற்றும் மண்டபங்கள் எதிர்வரும் 10.10.2011 அன்று தமிழ் மக்களினால் நிராகரிக்கப்பட்டதும் வன்னி மக்களின் துயருக்கு அடிகோலியவருக்கான ஈ.பி.டி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ. சுந்திரகுமாரால் திறந்து வைக்கப்படுகின்றது என்ற செய்தி அளித்து கல்லூரிச்சமுகம் அதிச்சி அடைந்துள்ளது.
இந்த திறப்பு நிகழ்வு தொடர்பாக விரிவான விடயங்களை பதிவு செய்தல் பொருத்தமானது. திறந்து வைக்கப்பட இருக்கின்ற பிரதான மண்டபம் 1979ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடங்கள் பெருமளவு சேதங்கள் எதுவும் இன்றி யுத்தத்தின் பின் காணப்பட்டது.
மீள் எழுச்சித்திட்டம் எனப்படுகின்ற நேர்ப் திட்டத்தின் கீழ் கட்டிடங்கள் வர்ணம் தடவப்பட்டு மின்சார வசதி செய்யப்பட்ட நிலையில் இதனை புதிய கட்டிடங்கள் போன்று திறந்து வைப்பதற்கு கல்லூரி அதிபர் மு.ரவீந்திரன் தலைமையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினரும் கிளி.ம.வி யின். ஆசிரியருமான முன்னாள் எல்.ரீ.ரீ அமைப்பின் அழகியல் கலாமன்ற பொறுப்பாளருமான விஜயசேகரன் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு
வருவது குறித்து கல்லூரிக்கு உரித்துடைய சமுகம் கவலை கொண்டுள்ளது.
குறித்த கட்டிடங்கள் ஏற்கனவே யுத்த இடப்பெயர்வுகளின் போது சேதமுற்றபோதும் ஆதனை விடுதலைப்புலிகளின் கல்விப்பிரிவும் அரசாங்கத்தின் நெக்கோட் நிறுவனமும் புனரமைத்திருந்தார்கள்.
அப்போதெல்லாம் அக்கட்டிடங்களில் யாருடைய பெயர்களும்
பொறிக்கப்படவில்லை. தற்பொழுது இந்த பழைய கட்டிடங்கள் வர்ணம் தீட்டப்பட்டு மின்சார வசதி செய்யப்பட்ட பின்னர் இக்கட்டிடம் பொருளாதார அமைச்சின் ஏற்பாட்டில் மீழ் எழுச்சி திட்ட நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு பா.உறுப்பினர் சுந்திரகுமாரால் திறந்து வைக்கப்படுகின்றது என்று நான்கு கட்டிடங்களிலும்
பொறிக்கப்படவுள்ளது.
இங்கே எழுகின்ற கேள்வி என்னவெனில் ஒவ்வொரு முறையும் கட்டிடம் புனரமைக்கப்படுகின்ற போதும் கல்வெட்டு பொறிக்கின்ற கேவலமான அரசியலுக்கு இப்பள்ளிச்சமுகம் பலியாக வேண்டுமா இதை அனுமதிக்கலாமா இங்கு முக்கியமாக குறிப்பிடவேண்டிய மத்திய கல்லூரியின் கணனிகூடம் நிக்கோட் நிதியுதவியுடன் முன்னாள் கிள்pநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் இன்றைய வடக்கு மாகாண ஆளுனரின் பிரதி செயலாளரும் குருகுலம் ஆதரவற்ற சிறார்களின் இல்லத்தின் மதிப்பிற்குரிய கிளிநொச்சி மண்ணின் மைந்தனுமான தி.ராசநாயகம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுபெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று காணப்பட்டது.
இக் கல்வெட்டு 7.10.2011அன்று கல்லூரி அதிபர் ரவீந்திரன் தலைமையில்
ஈ.பி.டி.பி உறுப்பினரும் ஆசிரியருமான விஜசேகரனால் பிடுங்கி
ஏறியப்பட்டு தற்போது அவ்விடத்தில் முருகேசு சந்திரகுமாரின்
பெயர் பொறிக்கப்படும் நடவடிக்கையை பாருங்கள் உலகமெங்கும்
வாழும் கிளிநொச்சி சமுகமே.
சுர்வதேசமெங்கும்பரந்திருக்கின்ற கிளி மத்திய கல்லூரியின்
முhணவ சமுகமே இப்பாடசாலையின் சிறப்புமிக்க அர்ப்பணிப்பு
மிகுந்த பாரம்பரியத்தை அதிகார வெறியால் சீர்குலைக்கப்படுவதை
உற்று நோக்குங்கள் நடவடிக்கையில் இறங்குங்கள்.இத்தகைய
கேவலமான ஈ.பி.டி.பியின் நடவடிக்கைக்கு தான் காலில்
விழுந்து பெற்ற அதிபர் பதவிக்காக அதிபர் மு.ரவீந்திரன்
முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளார்.
யார் இந்த ரவீந்திரன் கிளிநொச்சியை சேர்ந்தவரும் இந்த
கல்லூரியின் பழைய மாணவனுமாவார். இவருடைய குடும்பத்தை
சேர்ந்தவர்கள் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த காலத்தில்
புல பொறுப்புக்களை வகித்தவர்கள்.இவரது தந்தை புலனாய்வுத்துறையில்
ஓரு சிறந்த போராளியாக கருதப்பட்டவர்.
சுமாதான காலத்தில் வன்னியை விட்டு வெளியேறிய ரவீந்திரன் கிளிநெச்சி மத்திய கல்லூரிக்கான அதிபர் தேர்வில் பங்கேற்று பல தகைமை வாய்ந்த அதிபர்கள் இருந்தபோதும் ஈ.பி.டி.பி.பா.உறுப்பினர் சந்திரகுமாரின் ஆசீர்வாதத்துடன் மத்திய கல்லூரிக்கு இப்படியான பெயின்ற அடித்துவிட்டு பெயர்பொறிக்கின்ற ஈ.பி.டிபியின் பிச்சைத்தனமான அரசியலுக்காக அதிபர் என்ற பெயரில் எடுபிடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று தனக்கு பதவியளித்த எசமனாருக்கு நன்றி பாராட்ட
வரலாற்று பாரம்பரியம்மிக்க கிளிநொச்சியின் தாய்ப்பாடசாலையை
தரங்கெட்ட நிலை நோக்கி கட்டிடங்களை திறக்க சந்திரகுமாரை
அழைப்பதன் ஊடாக அழைத்துச்செல்கின்றார்.
இதே வேளை பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் கபிரியலிடம்
இது பற்றிக்கேட்டபோது தனக்கு இது பற்றி தெரியாது என்றும் அதிபர் தன்னிச்சையாகவே செயற்படுகின்றார் என்றும் தெரிவித்தார்.
ஆனால் சந்திரகுமாரின் திருநாமம் பொறிக்க பாடசாலை அபிவிருத்திச்சங்க நிதியே பயன்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது.
இதே வேளை பழைய மாணவர் சங்கத்தினர் இது பற்றி அதிபர் ரவீந்திரனிடம் கேட்டபோது நான் இந்த விடயம் செய்வதை நிறுத்தமுடியாது என்றார்.இதே பழைய மாணவர்சங்க உறுப்பினர் அதிபர்
இத்தகைய நடவடிக்கையால் இராஜினாமா செய்ய முடிவெடுத்திருப்பதாக
தெரியவருகின்றது.
விசனத்துடன் பெற்றார்கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் 08 Oct 2011

Geen opmerkingen:
Een reactie posten