தெரிந்தே செய்வது குற்றம் மட்டுமல்ல மாபெரும் குற்றம்!!
போலீஸ் என்றால் அவர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை சட்டத்தில் படித்தவர்களா இல்லையா?தெரிந்தே செய்வது குற்றம் மட்டுமல்ல மாபெரும் குற்றம்!!
பரமக்குடி தாக்குதல் (வீடியோ இணைப்பு)
PublishedOctober 4, 2011
கீழ்காணும் வீடியோ, எடிட் செய்யப் படாத அசல் வீடியோ. பரமக்குடி பற்றிய முந்தைய பதிவில், பதிப்பிக்கப் பட்ட புகைப்படங்கள் எடிட் செய்யப் பட்டுள்ளன என்று சில குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டதால், அந்த வீடியோ அப்படியே பதிவேற்றப் பட்டுளள்து.
Geen opmerkingen:
Een reactie posten