சர்வதேச ரீதியாக இயங்கும் விடுதலைப் புலி ஆதரவாளர்களை குறி வைத்து பாதுகாப்பு அமைச்சினால் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
12 நிமிட காட்சிகளை கொண்ட இந்தக் காணொளி புலி ஆதரவாளர்களும் புலிகளின் செயற்பாட்டாளர்களும் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிராக போலியான பிரச்சாரங்களையும் சதித் திட்டங்களையும் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Geen opmerkingen:
Een reactie posten