தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 19 juni 2014

அமைதியாக வழிபாடுகளில் ஈடுபடுமாறு முஸ்லிம்களிடம் அரசு வேண்டுகோள்! கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடு!



ஐ.நாவின் வெளியே நடக்கும் விசாரணையில் யாருக்கு ஆபத்து? விளக்குகிறார் பிரி. தமிழர் பேரவை உறுப்பினர் ராஜ்குமார்

dinsdag 6 mei 2014

இந்தியாவின் 2 கடற்படை தளங்கள் மீது இலங்கையர் தாக்க திட்டமிட்டார் !

சிங்கள இராணுவத்திற்கு குண்டு துளைத்தால் நிமிடத்தில் அறுவை சிகிச்சை !

maandag 5 mei 2014

பொது மலசல கூடம் கடைத் தொகுதியாக மாற்றம்




நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் நகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடங்கள், கடைத் தொகுதியாகவும், குடியிருப்பாகவும், களஞ்சிய சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோர்வூட் நகருக்கு வரும் மக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. 250 இற்கும் மேற்பட்ட வியாபாரத் தளங்களையும், 150 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகளும், 25 இற்கும் மேற்பட்ட வான்களும் இந்நகரில் உள்ளன.
இந்நகரில் 5 இடங்களில் மலசலக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று பிரதேச சபையினால் கடைத் தெகுதியாகவும் மற்றொன்று நகர சுத்திகரிப்பாளரின் குடியிருப்பாகவும் இன்னுமொன்று பிரதேச சபை களஞ்சிய சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளது என இந்நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.
மிகுதி 2 மலசலகூட தொகுதிகளும் 10 வருடங்களுக்கு மேலாக பாவனைக்கு உதவாத நிலையிலும், கட்டிடங்கள் சேதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன.
இதனால் உடைந்த மலசலகூடங்களுக்கு வெளியில் சிறுநீர் கழிப்பதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார தீங்குகளும் ஏற்படுகின்றன.
இவ்வழியாக தங்களது குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டிய மக்கள் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இம்மலசல கூடங்களை திருத்தி தரும்படி பல தடவைகள் பிரதேச சபையிடம் கூறியபோதும் இதுவரைகாலமும் திருத்தப்படாத நிலையிலேயே உள்ளன என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புதிய மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்காக வருடா வருடம் நிதி ஒதுக்கப்பட்டாலும் இதுவரையும் எந்தவொரு மலசலகூடமும் கட்டப்பவில்லை என மக்கள் சுட்டிக்காட்டிகின்றனர்.
நகருக்கு வருகை தரும் சிவனொளிபாதமலை யாத்திரீகர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், வயோதிபர்கள், நகருக்கு வரும் வாடிக்கையாளர்கள், சாரதிகள், போன்றொர்கள் மலசலகூட வசதியின்மையால் சிரமப்படுவதை தினம் தினம் காணக்கூடியதாக உள்ளது.
நகரில் மிக முக்கிய பிரச்சினையாக உள்ள மலசலக்கூட வசதியை காலதாமதமின்றி செய்து தருமாறு நகரில் வசிக்கும் அனைவரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
எனினும் இது தொடர்பாக அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஸ் குறிப்பிடுகையில்,
கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மூலமாக 66 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 28 இலட்சம் நோர்வூட் நகரின் மலசலகூடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் இறுதியில் நோர்வூட் நகரிற்கான மலசலகூடத்தின் பணிகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTZLYlx6.html

ஒழுக்கத்திற்காக உயிரைக் கொடுத்து இரத்தம் சிந்தியது தமிழினம்: மாவை சேனாதிராஜா எம்.பி !



woensdag 30 april 2014

கரையோர தமிழ் மக்களின் கணக்கெடுப்புக்களும் கைதுகளும்: மீண்டுமொரு அமைதி யுத்தம் இலங்கையில் முனைப்பு

சிங்களத்தின் ‘புலியுயிர்ப்பு’க் கற்பனையில் ‘அதிர்வு’க் கோட்டை கட்டும் கட்டாக்காலி இணையம்! - வேங்கைமார்பன்





காதலித்து ஏமாற்றிய தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி சிறையில்!!!

வடபகுதி ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 70 பேர் காயம்- 5 பேர் கவலைக்கிடம்! - 10 கோடி ரூபா நட்டம் !!!!!!!!!



பிரபல தமிழ் பாடசாலையில் 5 மாணவியர் துஷ்பிரயோகம்!

80 ஆயிரம் பேர் மதமாற்றம்! 890, 000 சிங்கள பெண்கள் மலடிகள்: ஞானசார தேரர்

zaterdag 26 april 2014

யாழ் வர்த்தகர்களிடம் மொடல் நடிகைகள்! வெளிநாட்டு தமிழரின் பணத்திற்கு ஆப்பா?


இவர்கள் சம்பாதிக்க அவர்கள் மேலே பழி சொல்கிறார்கள்,தமிழரே இவர்கள்தான் உங்கள் உண்மையான எதிராளிகள்,உளவாளிகள்!!

திறன்மிக்க ஆயுதப் போராட்ட இயக்கமாக விடுதலைப் புலிகள் தம்மை நிரூபித்திருந்தனர்! உணருமா அரசு? இரா.சம்பந்தன்



தென்னாபிரிக்காவின் மத்தியஸ்த்தம் தொடர்பில் இந்தியா எச்சரிக்கையாக இருக்கும்: கேர்னல் ஹரிஹரன்


சுயநிர்ணயம், சமஸ்டியை உச்சரித்தவர்கள் தமிழர்கள் அல்ல! சிங்களத் தலைவர்கள்: ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ண


அந்த இளைஞனின் வயது வெறும் பதினெட்டுத்தானான்

என்ன வயதை கூட்டி இப்பொழுது எழுதுகிறீர்கள்!!பேரூந்தை எரிக்கும் பொது என்ன வயது??இளைஞருடன் சேர்ந்து துரையப்பாவை கொல்லும் போது என்ன வயது!சட்டத்துக்காக வயதை கூட்டுகிறீர்களா அல்லது மறந்து விட்டதா!!?

வெளிநாட்டு குடும்பப் பெண்ணுடன் சேஷ்டை புரிந்த விமானப்படை வீரருக்கு விளக்கமறியல்

[ valampurii.com ]

வெளிநாடுகளுக்கு களவாக ஆட்களை அனுப்பி காணாமல் போனோர் பட்டியலிலும் சேர்ப்பு…!!


553172832Untitled-1

சந்திரிக்காவையும், பொன்சேகாவையும் பாராளுமன்றத்துக்குள் உள்வாங்க வேண்டும்!- தயான் ஜெயதிலக!

vrijdag 25 april 2014

கால்பந்தாட்ட போட்டியை ரசிக்க வந்த அதிபரின் ஆவி..... அச்சத்தில் மக்கள்!......

கண்டி திறந்தவெளியில் சிறையில் இருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொதுபல சேனா உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும்!- தவ்ஹித் ஜமாத் அமைப்பு

பனைகளாக வளர்க்கப்பட வேண்டிய வடலிகள் பச்சோந்திகளாக வளர்க்கப்படுமா?



புத்தரின் உருவத்தை பச்சை குத்திய வெளிநாட்டு பிரஜைகளை நாடு கடத்துவது சரியானதல்ல!– அமெரிக்க சங்கநாயக்கர்

புலிகள் ஆதரவு புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை! சான்றுகள் உள்ளதாக இராஜதந்திரிகளுக்கு விளக்கம்

பாராளுமன்ற சிறப்புரிமையின் கீழ் த.தே.கூட்டமைப்பினர் பதுங்கியுள்ளனர்: ஜனாதிபதி!

உலகிலேயே கண்ணீர் சிந்தவைக்கும் தொழிலாளர்களின் சோகக்கதை (வீடியோ இணைப்பு) !

மட்டு மாவட்ட மீன்பிடியில் அசத்தும் பெண்கள்...(படங்கள் இணைப்பு)

நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும்!

நீதி மறுக்கப்பட்டால், தமிழர்களுக்கான போர்க் களம் மீண்டும் திறக்கப்படும்!

முட்டை தருவதாகக் கூறி 8 வயது சிறுமியை சிதைத்த கடைக்காரர்!

donderdag 24 april 2014

ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சியை பொதுபல சேனாவே பாதுகாக்கிறது!- ஆங்கில ஊடகம் - பொதுபல சேனா அடாவடித்தனம் - சட்டத்தரணிகள்

இலங்கை அரசாங்கத்தை மாற்றியமைக்க ஐ.நாவிடம் உதவி கோரவுள்ளார் பொன்சேகா

5.6 மில்லியன் பவுன்சுடன் சிக்கிய "அலெக்ஸ்" லண்டன் தமிழர்களும் தொடர்பு !


புலம்பெயர் தமிழர்களின் 4,000 பேர் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் இலங்கை !

ESSO பெற்றோல் ஸ்டேஷனில் 30,000 லீட்டர் டீசலை களவாடியது இலங்கையரா ?

டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கை சிறுமி மீண்டும் அவரின் தந்தையுடன் இணையவுள்ளார்!


பிரபாகரன், எப்படி கொல்லப்பட்டார்...! -ஒரு புலனாய்வு ரிப்போர்ட்....!



தமிழ் இனம் பரிதாபப் பட்டு அழுவதை அனுதிக்க முடியாது: தலைவர் பிரபாகரன் -இன்று நடப்பது என்ன !!

தமிழ் இனம் பரிதாபப் பட்டு அழுவதை அனுதிக்க முடியாது: தலைவர் பிரபாகரன்

woensdag 23 april 2014

ஈழப் போரின் இறுதி நாட்கள்: பிரபாகரனுக்கு தகவல் போகுமுன், திரும்பியது MBRL! (அத்தியாயம் -06) !


slk.lanka-navy-2

பாடசாலை நேரத்தில் சக மாணவன் மீது பாலியல் வல்லுறவு

இராணுவம் ஆக்கிரமித்துள்ள “களுவாவாடிக்கு” வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகன் நேரில் விஜயம்!

அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 25 பேர் நாடு திரும்பினர்!

புலி ஆதரவு அமைப்புகள் தடை! அரசாங்கம் நாளை இராஜதந்திரிகளுக்கு விளக்கம்!

அவுஸ்திரேலியா முதலாவது படகை நாளை இலங்கையிடம் கையளிக்கும்- இலங்கை- ஆஸி உறவில் மேம்பாடு

வில்பத்து குடியேறிகள் வெளியேற்றப்படுவர்!– அரசாங்கம் - மஹியங்கனை விஜித்த தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நாங்கள் இந்தியர்கள்! இலங்கை அகதியின் மனு மதுரை மேல் நீதிமன்றத்தால் நிராகரிப்பு

தேவியன் பயன்படுத்தியதாக கூறப்படும் வான் புலனாய்வுப் பிரிவினரால் மீட்பு!

விக்னேஸ்வரனுக்கு நம்பிக்கை தரும் செய்தியை மேல்மாகாணசபை அனுப்ப வேண்டும்!- மனோ கணேசன்

தம் நாட்டு பிரஜையின் சாவுக்கு நீதி கேட்க முடியாத போன்ற UK,USA..நாடுகள் இலங்கை தமிழரையா காப்பர்!?

பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: சாட்சியின் வாக்குமூலத்தை பொலிஸார் மாற்றியதாக குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குறைபாடுகள்!!