1987 ல் சுதுமலையில் நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் முன் தோன்றினார் அதன் பின் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின் மக்கள் முன்னே மக்களின் சந்தோஷத்தின் மத்தியில் சாவகச்சேரியில் நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க இவ்விழாவில் தமிழீழத்தில் பல்துறையில் தேர்வுசெய்யப்பட்ட 10 மாமனிதர்களுக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் பட்டம் அளித்து கெளரவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten