தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 10 april 2014

சிறைக் கைதிகளுக்கும் தொலைபேசி

புலிகளின் அரசியல் அமைப்பிற்கு தடையில்லை: அமைச்சர் உதய கம்மன்பில

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்கி வந்தது என மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளுக்கும் தொலைபேசி

சிறைக் கைதிகளுக்குத் தொலைபேசி அழைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைக்குள் அமைக்கப்படவுள்ள விசேட தொலைபேசிக் கூடத்தில் சிறைக் கைதிகள் அழைப்புகளை எடுக்க முடியும் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
உறவினர்களுடன் உரையாட வாய்ப்பு இல்லாததால் கைதிகள் சட்டவிரோதமான முறையில் கைத்தொலைபேசி பயன்படுத்துகின்றனர் என்றும் அதனைக் கட்டுப்படுத்த அது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
http://www.jvpnews.com/srilanka/65232.html

Geen opmerkingen:

Een reactie posten