தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

புலிகள் காலத்து தென்னைகள் “2000″ பூநகரியில் நாசம்!

புலிகளின் தலைவர் எனப் பட்ட கோபிக்கு ஜெயக்குமாரி அடைக்கலம் கொழும்பு ஊடகம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன் பங்கேற்ற போது வடக்கிற்கு பணயம் செய்திருந்தார். இதன் போது, ஜெயகுமாரி கமருனிடம் முறைப்பாடு செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இராணுவத்தினர் இளைஞர்களை கடத்துவதாகத் தெரிவித்து ஜெயகுமாரி, பிரிட்டன் பிரதமரிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பித்ததாகவும் அந்த ஊடகம் குற்றச்சாட்டுக்களை தொடராக முன்வைத்துள்ளது.
இதன் மூலம் ஜெயக்குமாரியை தொடர்ச்சியாக தடுத்து வைப்பதன் மூலம் சர்வதேச விசாரணையின் போது உள்நாட்டில் சாட்சி அளிக்க முன்வருவோருக்கான எச்சரிக்கையை பாதுகாப்பு தரப்பு ஊடக செய்திகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/65736.html

புலிகள் காலத்து தென்னைகள் “2000″ பூநகரியில் நாசம்

பூநகரி – சின்னப்பல்லவராயன்கட்டு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் உருவாக்கப்பட்டு தற்போது படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தென்னந் தோட்டத்தில் இருந்த சுமார் 2000 தென்னைகள் படையினர் புல்லுக்கு வைத்த நெருப்பால் எரிந்து நாசமாகின.


ஏராளமான பயன்தரு மரங்களை நட்டிருந்தனர். புலிகளின் பெருந்தோட்ட பிரிவினரால் இவை பராமரிக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போர் முடிவுக்கு வந்த நிலையில் புலிகளால் பராமரிக்கப்பட்ட இவை படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. படையினரின் அசட்டையால் பயன்தரு தென்னைகள் அழிக்கப்பட்டுள்ளமை குறித்து பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 
http://www.jvpnews.com/srilanka/65725.html
Coconut-Ret

Geen opmerkingen:

Een reactie posten