தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 16 april 2014

யாழ் மாவட்ட TNA எம்.பியைக் கைது செய்ய! புதுக் கதையுடன் TNA மற்றும் அரசாங்கம்…

புலிகளின் அதி நவீன ஆயுதங்களைப் பார்க்க திரளும் மக்கள் கூட்டம்

தற்கொலை குண்டுகள்,படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் கட்டாயமாக பார்வையிடும் ஒரு நுாதனசாலையாக மாறியுள்ளது.அங்கு  சென்றுள்ள உள்ளுர் பயணிகள் அதனை பார்வையிடுவதையும் இங்கு காணலாம்.
இதனைப் பாரிவையிடம் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் வடதலைப் புலிகள் கடந்த பாலத்தில் இப்படியா வலுவான நிலையில் இருந்தனர் என பலரும் வினவுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக அங்கு சென்று திரும்பிய குமார பண்டார கூறியதுடன் தனக்கே பார்ப்பதற்கு அச்சமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
Ltte_Bapain01Ltte_Bapain02Ltte_Bapain03Ltte_Bapain04Ltte_Bapain05Ltte_Bapain06






 http://www.jvpnews.com/srilanka/65828.html

யாழ் மாவட்ட TNA எம்.பியைக் கைது செய்ய! புதுக் கதையுடன் TNA மற்றும் அரசாங்கம்…

இதன் பின்னனியை ஆராய்ந்தால் யாழ் மாவட்டத்தில் மக்கள் செவ்வாக்குடைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரைக் கைது செய்வதற்கு நீண்ட நாள் சந்தர்ப்பம் பார்த்து வந்ததாகவும் அதனை சாதகமாக்கிக் கொள்ள கோபின் கைதை காரணம் காட்டியுள்ளதுடன் அதில் சில தகவல்கள் கைத் தொலைபோசி மூலம் கிடைத்ததாக உறுதிப்படுத்துவதாக எஸ்.பி குறிப்பிட்டதன் பின்னனியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய மற்றும் பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ் மாவட்ட அரசியல் தலைவர்கள் என பலரும் குறித்த பாராளுமன்ற உறுப்பினரைக் கைது செய்ய வேண்டும் என பாரிய அழுத்தம் கொடுப்பதாகவும் இதற்குரிய தகவல்களைப் பரிமாறும் ஒருவராக எஸ்.பியைப் பயன் படத்துவதாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பெயர் குறிப்பிடாத அதிகாரி குறிப்பிட்டதுடன்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த செலில் ஈடுபட்டாரா அல்லது இல்லையா எனத் தெரிளாத சூழலில் அவரை கைது செய்யும் படியும் அவரின் கடந்த கால செயற்பாடுகள் முழுவதும் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாய் இருந்தது அரசுக்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்ததாகவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டதுடன் அதன் ஒரு வெளிப்பாடாகவே இவ் உரை அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். அவரின் உரையை அவதானிக்குமிடத்து
கோபியிடமிருந்து கைத்தொலைபேசி ஒன்றைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர் என்றும் அதன் மூலம் சம்பந்தப்பட்ட எம்.பிக்கும் கோபி தரப்பினருக்கும் உள்ள தொடர்பு அம்பலத்துக்கு வந்துள்ளது என்றும் – அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்த எம்.பி. கடந்த நவம்பர் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரபாகரனை பாராட்டிப் பேசினார் என்றும் – 2014 ஆம் ஆண்டுக்கான வரவு.
செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மாவீரர் தின உரை ஒன்றை நிகழ்த்த முயன்றார் என்றும் – அதைத் தாம் உடனடியாகவே சபையில் கண்டித்தார் என்றும் – அமைச்சர் மேலும் கூறினார் சம்பந்தப்பட்ட எம்.பி. மட்டுமல்ல மேலும் பலர் கோபியுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பது தெரியவந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65825.html

Geen opmerkingen:

Een reactie posten